Ajit Topic
கார் ரேஸில் களமிறங்கும் பிரபல நடிகர்.. குஷியில் ரசிகர்கள்..!
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் மீண்டும் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார் நடிகர் ஜெய். ...Read more
‘தலைவா’என்று கத்தியபடி, குட்டி தலயுடன்... ‘அண்ணாத்த’ படத்தை தியேட்டரில் ரசித்து பார்த்த ஷாலினி!
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, தனது மகனுடன் சென்று 'அண்ணாத்த' திரைப்படத்தை ஆரவாரத்துடன் கண்டு களித்த சம்பவம் வைரலாகி வருகிறது. ...Read more
ரஜினி, கமல், அஜித், விஜய் வாக்களித்தனர்! வேறு யாரெல்லாம் வாக்களித்தார்கள் தெரியுமா?!
தியாகராயநகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். ...Read more
நடிகர் அஜித் 1.25 கோடி நிவாரணம்! எம்.எல்.ஏ.க்களின் தொகுதி நிதி ரூ.1 கோடி பிடித்தம்..
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய் பிடித்தும் செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். ...Read more
“அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்” போஸ்டரால் பரபரப்பு...
“மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் உங்கள் வீட்டுப் பிள்ளை ரைட் சுரேஷ் அவர்களுக்கு நமது வெற்றி சின்னம் உழைப்பாளி சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..” ...Read more
“நடிகர் அஜித் கண்ணியமானவர்!” - அமைச்சர் ஜெயக்குமார்
“நடிகர் அஜீத்குமார் கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், “அஜித்துக்கு அவருக்குத் தமிழக அரசியல் பற்றிய புரிதல் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு அது இல்லை” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தைத் தெரிவித்தார். ...Read more
பாதுகாப்புப் படையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் - கருணாஜித் கவுர்
உறங்கிக்கொண்டிருந்தபோது, அங்கே பணியாற்றிய பட்டாலியன் அலுவலர் தீபக், தன்னுடைய அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவரிடமிருந்து போராடித் தான் மீண்டதாகவும் கருணாஜித் கவுர், பாலியல் குற்றச்சாட்டை தற்போது சுமத்தி உள்ளார். ...Read more