Ajay Topic
இந்தி பேசாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்- பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு!
இந்தியில் பேச முடியாவிட்டால் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியிருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ...Read more
“பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்”... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்கள் அளவில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ...Read more
“நீங்கள் என்ன பைத்தியமா?” செய்தியாளர்கள் மீது கோபத்தோடு பாய்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா!
கடும் கோபமடைந்த மத்திய அமைச்சர் ஆஷிஷ் மிஸ்ரா, “இது போன்ற முட்டாள் தனமான கேள்விகளைக் என்னிடம் கேட்காதீர்கள். நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா? திருடர்களே” என்று, பயங்கர ஆக்ரோசத்துடன் பேசினார். ...Read more
விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொள்ளப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!
விவசாயிகள் அதிகமாக கூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ...Read more
உத்தரப் பிரதேச கலவரம்.. பதவி விலகுகிறாரா மத்திய இணை அமைச்சர்? அமித்ஷாவுடன் அஜய் மிஸ்ரா சந்திப்பு
எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சரை பதவி விலகி வலியுறுத்தி வருவதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அஜய் மிஸ்ரா சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ...Read more
ஒரு நபர் போலீசாரின் உதவியோடு தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அந்த நபர் தான், விவசாயிகளின் மீது 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்” என்று, பதற்றத்துடனும், பரபரப்புடனும் கூறினார். ...Read more
கைது செய்யப்படாத மத்திய அமைச்சரின் மகன்! பிரியங்கா காந்தி மீது பாய்ந்தது வழக்கு!!
தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீது உத்தரப் பிரதேசம் ஹர்கான் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது ...Read more
விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, பல விவசாயிகளையும் இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது ...Read more