News

Women Topic

கொடூரம்.. பெற்றோரை கட்டி போட்டு மகளை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம்!

India News

4 days ago

அந்த 16 வயது சிறுமியை, அந்த 5 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம் ஆடி, மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.  ...Read more

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்.. சிசிடிவி காட்சியால் சிதறிப்போன நெஞ்சம்!

Tamil Nadu News

4 days ago

படிக்கட்டின் எதிரே இருந்த இருக்கையில் இருந்து எழுந்த மகேஸ்வரி, அப்படியே நிலைத்தடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு பேருந்தை விட்டு சாலையில் கீழே விழுந்தார். ...Read more

“ஒரு நாள் மனைவி..” 90ஸ் கிட்ஸை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண் உட்பட 5 பெண்கள்!

Tamil Nadu News

5 days ago

முதல் இரவு முடிந்த அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில், அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை என சில பொருட்களுடன் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி புறப்பட்டு சென்றிருக்கிறார். ...Read more

“பெண்களைப் போல நிறைய ஆண்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை” பெண்கள் அமைப்பு வாதம்..

India News

1 week ago

“ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதும் எடுக்காததும் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றும், பெண்களுக்கு அவர்களின் உடலின் மீது உரிமை இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார் போல” என்றும், அவர் கருத்து கூறியுள்ளார்.  ...Read more

“நவீன இந்திய பெண்கள் குழந்தை பெறவே விருப்பம் இல்லை” அமைச்சர் ஓபன் டாக்

India News

2 weeks ago

“அப்படி தனிமையில் இருக்க விரும்பும் பல நவீன பெண்களும் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவே அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்” ...Read more

செக்ஸ் சேட்டை.. தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Tamil Nadu News

2 months ago

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று 250 பக்க குற்றப்பத்திரிகையைத் தனிப்படை போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். ...Read more

50 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உல்லாசம்! உளவுத்துறை அதிகாரியின் மகன் சிக்கியது எப்படி?

Tamil Nadu News

2 months ago

50 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி பணம் பறித்து வந்த இந்த சூர்யா, ஆந்திராவில் மத்திய உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் ஒரு உயர் அதிகாரியின் மகன்” என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். ...Read more

கர்ப்பிணிகளே உஷார்.. “கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறை பிரசவம்” ஆய்வில் அதிர்ச்சி

India News

2 months ago

“கருவுற்ற பெண்கள் 32 வாரங்களுக்குள் பிரசவம் ஏற்படும் ஆபத்து, கிட்டதட்ட 60 சதவீதம் அளவிற்கு அதிகமாக இருப்பது” ஆய்வின் முடிவில் தெரிய வந்திக்கிறது. ...Read more

“தவறான எண்ணத்துடன் பெண்ணை தொட்டால் பலாத்கார வரம்புக்குள் வரும்!” கேரள உயர் நீதிமன்றம் அதிரடி..

India News

2 months ago

“ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல், பாலியல் ரீதியான எண்ணத்துடன் பெண்ணின் உடலில் எந்த இடத்தில் தொட்டாலும்? அது பாலியல் பலாத்கார குற்ற வரம்புக்குள் வரும்” என்று, தெரிவித்தனர்.  ...Read more

தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டும் கொடூர கொள்ளையன்!

Tamil Nadu News

2 months ago

20 க்கும் மேற்பட்ட பெண்களை அறிவழகன், பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளைக் கேட்டு மிரட்டி தனது கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.  ...Read more

Breaking Bad and Better Call Saul actor Bob Odenkirk's health stable after collapsing at shooting spot

Cinema

2 months ago

American actor Bob Odenkirk's health condition is stable after he experienced a heart-related incident during the filming of his show, Better Call Saul, on AMC. ...Read more

Kadhalan actress arrested for trying to auction women at midnight party - official statement!

Cinema

3 months ago

The Chennai Police on Monday received a tip off regarding rave parties being organised at one particular luxury bungalow villa in the Kanathur area, which was conducted by actress Kavitha Sri, who appeared in a supporting role in Kadhalan. ...Read more

Sathyaraj's daughter, Divya Sathyaraj opposes Uttarakhand CM - breaking statement here!

Cinema

7 months ago

Sathyaraj's daughter, Divya Sathyaraj opposes Uttarakhand CM's comment on women wearing ripped jeans and shorts ...Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ! 

Tamil Cinema

7 months ago

தளபதி விஜய் ஸ்டைலில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ...Read more

DD Dhivyadharshini has a special message to her fans and followers - Don't Miss this video!

Cinema

7 months ago

Anchor DD Dhivyadharshini's latest special message video on International Women's Day 2021 ...Read more

டிடி-யின் மகளிர் தின குட்டி ஸ்டோரி ! 

Tamil Cinema

7 months ago

மகளிர் தினத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி வெளியிட்ட குட்டி ஸ்டோரி. ...Read more

Pawan Kalyan's Vakeel Saab new poster introduces the three girls | Anjali | Nivetha Thomas | Ananya Nagalla

Cinema

7 months ago

A new poster for Pawan Kalyan's Vakeel Saab introducing the three girls - Anjali, Nivetha Thomas and Ananya Nagalla - has been released as part of the International Women's Day celebrations. ...Read more

Nivetha Pethuraj's new sizzling dance video | Women's Day Special Song | Don't Miss!

Cinema

7 months ago

Nivetha Pethuraj's What The Uff Music Video Song - song composed by Justin Prabhakaran and directed by Nelson Venkatesan ...Read more

மகளிர் தினத்தில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் நட்சத்திரமாக ஆகப்போவது யார்...? பரபரக்கும் ஓட்டிங்

Tamil Cinema

7 months ago

மகளிர் தினத்தில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் நட்சத்திரமாக ஆகப்போவது யார்...? பரபரக்கும் ஓட்டிங் ...Read more

மோசடி கும்பல் மீது போலீசில் புகார் தெரிவித்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ! 

Tamil Cinema

11 months ago

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பெயரை பயன்படுத்தி பெண்களிடம் மோசடி செய்யும் கும்பல் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். ...Read more

Unexpected: Actress Khushbu gets arrested | Breaking Details here!

Cinema

11 months ago

Actress and BJP party member Khushbu Sundar arrested by Police while on her way to Chidambaram to protest against Thol Thirumavalavan's remarks on women ...Read more

Mallika Sherawat hits back at Twitter user for blaming her films for violence against women

Cinema

1 year ago

Actress Mallika Sherawat has shot back at a Twitter user for citing her films to be a reason for the rise in the number of cases of sexual violence against women. ...Read more

Women have legs - Malayalam actress Anaswara Rajan gets support for wearing shorts

Cinema

1 year ago

Popular Malayalam teenage actress Anaswara Rajan has been a subject of bullying after she posted pictures of herself wearing shorts. ...Read more

Gal Gadot's Wonder Woman 1984 Official Main Trailer

Cinema

1 year ago

This world is not yet ready for all you’ll do - Gal Gadot shine's Wonder Women sequel trailer ...Read more

பெண்கள் நலனுக்காக வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட வீடியோ ! 

Tamil Cinema

1 year ago

பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து வீடியோ வெளியிட்ட வரலக்ஷ்மி. ...Read more

தர்பாரில் பாடல் பாடிய திருநங்கைகள் ! மேலும் படிக்க...

Tamil Cinema

1 year ago

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்தின் பாடல் அப்டேட். ...Read more

அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியப் பெண்!

Tamil Cinema

2 years ago

தனது மகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றது முதல், தங்களிடம் பேச வில்லை என்றும், அங்கு மாமியார் கொடுமையால் பாதிக்கப்பட்டு, தனது மகள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ...Read more

இளம் பெண்களை விருந்தாக்கி அரசு ஒப்பந்தங்கள் கையெழுத்து! அரசுத்துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் பாலியல்

Tamil Cinema

2 years ago

அரசு ஒப்பந்தத்தைப் பெறத் தடையாக இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் இளம்பெண்கள் விருந்தாக்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ...Read more

19 வயது இளைஞனைக் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த 2 பெண்கள்!

Tamil Cinema

2 years ago

இளைஞனை மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். பின்னர், அந்த 2 பெண்களும் சேர்ந்து, அந்த இளைஞனைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ...Read more

பெண் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை!

Tamil Cinema

2 years ago

ரோஜா வீட்டிற்குள் நுழைந்த யாசர் அராபத்,  அவரை கீழே தள்ளி கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவர் அணிந்திருந்த ஜெயின், மோதிரம், கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com