News

VKSasikala Topic

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil Nadu News

5 months ago

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read more

“EPSஐ அதிமுகவில் இருந்து OPS நீக்க வேண்டும்” புகழேந்தி ஆவேசம்.. “OPS  சொன்னதில் என்ன தவறு?” செல்லூர் ராஜு ஆதரவு

Tamil Nadu News

11 months ago

“எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்” என்று, சென்னையில் புகழேந்தி ஆவேசமாக பேட்டி அளித்து உள்ளார். ...Read more

“சசிகலா அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான ஓபிஎஸ் கருத்து சரியே!” டிடிவி தினகரன் ஆதரவு

Tamil Nadu News

11 months ago

“அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு என்றும், இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்றும், அவர் தெரிவித்தார். தற்போது, டிடிவி தினகரன் பேசியது அதிமுகவில் மீண்டும் பேசும் பொருளமாக மாறி உள்ளது. ...Read more

சசிகலாவுக்காக அதிமுகவில் ஓபிஎஸ் - ஜெயக்குமார் இடையே தர்மயுத்தம் நடக்கிறதா?

Tamil Nadu News

11 months ago

“அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்”  என்றும், ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ...Read more

“சங்கமிப்போம் சாதிப்போம்” அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்..

Tamil Nadu News

11 months ago

“புரட்சித்தாய் மடல்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த கடிதத்தில், “கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாமறிவோம்” என்றும், கூறியுள்ளார். ...Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா! “ஆஸ்கர் விருதுக்கான நடிப்பு” என விமர்சித்த ஜெயகுமார்..

Tamil Nadu News

11 months ago

“அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றும், சசிகலா வெளிப்படையாகவே பேசினார்.  ...Read more

காத்திருந்த சசிகலா.. பதறிய எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் பரபரப்பு!

Tamil Nadu News

1 year ago

சசிகலாவும் - எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் என்ன ஆகும்? என்கிற எதிர்பார்ப்பு, அனைவரின் மனதிலும் தொற்றிக் கொண்டது. ...Read more