News

UP Topic

ஆகச்சிறந்த நடிகராக 2-வது தேசிய விருது பெற்ற தனுஷ்!-வைரலாகும் புது வீடியோ!

Tamil Cinema

7 minutes ago

நடிகர் தனுஷ் 67ஆவது தேசிய விருது விழாவில் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது இன்று பெற்றார் ...Read more

Dhanush receives his second NATIONAL FILM AWARD for Best Actor | Awarding VIDEO here!

Cinema

48 minutes ago

Dhanush receives his second National Film Award for Best Actor for his performance in Asuran - awarding video goes viral ...Read more

IND vs PAK T20 :  இந்தியாவை வீழ்த்தி.. 29 ஆண்டுகள் காத்திருந்து வரலாற்று வெற்றி படைத்த பாகிஸ்தான்!

Sports News

1 hour ago

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராய் தோற்ற முதல் கேப்டன் என்கிற விமர்சனமும் புதிதாய் விராட் கோலியின் தலையில் சூடிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ...Read more

Hiphop Tamizha shares exciting update on his next film, Anbarivu - good news for fans!

Cinema

18 hours ago

Hiphop Tamizha Adhi shares update on the progress of his next film Anbarivu directed by Aswin Raam ...Read more

அட்ரா!!-சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த பட மிரட்டாலான வா சாமி பாடல் இதோ!!!

Tamil Cinema

18 hours ago

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் நான்காவது பாடலாக வா சாமி பாடல் வெளியானது ...Read more

Superstar Rajinikanth's Annaatthe - power packed 'Vaa Saamy' Song Video is here! Don't miss!

Cinema

18 hours ago

Superstar Rajinikanth Annaatthe fourth single Vaa Saamy Song Video released - song composed by D Imman and directed by Siva ...Read more

அனிருத்-அறிவு கலக்கல் காம்போவின் ஊசிங்கோ பாடல்!-ஸ்பெஷல் ப்ரோமோ!!

Tamil Cinema

19 hours ago

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகரும் பாடலாசிரியருமான தெருக்குரல் அறிவு இருவரும் இணைந்து உருவாகியுள்ள ஊசிங்கோ பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது ...Read more

தாதாசாஹேப் பால்கே விருது பெறுவதற்கு முன் ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

Tamil Cinema

21 hours ago

தாதாசாஹேப் பால்கே விருது பெறுவதற்கு முன்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விருது குறித்தும் புதிய செயலி குறித்தும் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார் ...Read more

Superstar Rajinikanth issues important statement ahead of receiving Dadasaheb Phalke Award - Check Out!

Cinema

1 day ago

Superstar Rajinikanth's latest statement ahead of receiving Dadasaheb Phalke Award and launching Soundarya Rajinikanth's Hoote App ...Read more

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தி!-அண்ணாத்த படத்துக்கு கிடைத்த பெரிய BOOST!!

Tamil Cinema

1 day ago

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தியாக வருகிற நவம்பர் முதல் அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் ...Read more

TN Government allows 100% occupancy in theatres from Nov 1 - big boost for Annaatthe and Enemy!

Cinema

1 day ago

Tamil Nadu Government grants 100 percent occupancy in theatres from November 1 - Diwali releases Annaatthe and Enemy to get full occupancy ...Read more

அண்ணாத்த படத்தின் வா சாமி பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Tamil Cinema

1 day ago

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த பட வா சாமி பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ...Read more

உலகக் கோப்பை டி20 முதல் போட்டி.. நாளை நடக்கும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Tamil Nadu News

1 day ago

நாளைய தினம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளதால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

Hollywood stunt choreographer Lee Whittaker's action update on STR's Vendhu Thanindhathu Kaadu - Check out!

Cinema

1 day ago

American stunt choreographer Lee Whittaker, who has worked in Hollywood blockbusters like Fast Five and The Spy Next Door, has now wrapped his portions in the ongoing schedule for Simbu's Vendhu Thanindhathu Kaadu ...Read more

'Superstar' Rajinikanth's Annaatthe energetic 'Vaa Saamy' song - D. Imman's official announcement!

Cinema

1 day ago

Composer D. Imman has announced that the fourth single track from Rajinikanth's Annaatthe titled 'Vaa Saamy' will be released on October 24. ...Read more

Valimai producer Boney Kapoor showers praises on 'Thala' Ajith, new bike trip photos go viral

Cinema

2 days ago

Valimai producer Boney Kapoor showered praises on actor Ajith Kumar for his constant pursuit of his dreams, while also sharing pictures of the superstar from his recent trip to the Wagah border. ...Read more

Prabhas Birthday Special - Radhe Shyam teaser | Pooja Hegde | Radha Krishna Kumar

Cinema

2 days ago

Radheshyam Teaser | Introducing Prabhas as Vikramaditya | Pooja Hegde | Radha Krishna Kumar ...Read more

வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்த பாகுபலி பட பிரபலம் !

Tamil Cinema

2 days ago

சிலம்பரசன் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் பாகுபலி பிரபலம் இணைந்துள்ளார் ...Read more

எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் பவர்ஃபுல்லான ஜெய் பீம் ட்ரைலர் !

Tamil Cinema

2 days ago

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ...Read more

வைரலாகும் மகேஷ் பாபு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் !

Tamil Cinema

2 days ago

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகி வருகிறது ...Read more

ராணாவுடன் பவர் ஸ்டார்!-வைரலாகும் ஐயப்பனும் கோஷியும் ரீமேக் ஷூட்டிங் புகைப்படம்!!

Tamil Cinema

3 days ago

ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகி வரும் பீம்லா நாயக் படத்தின் ஷூட்டிங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி இணைந்திருக்கும் புகைப்படம் வெளியானது ...Read more

சமையல் பாத்திரத்தைப் படகாக்கி.. மழை வெள்ளத்தில் காதல் ஜோடி திருமணம்!

India News

5 days ago

“ஆகாஷ் - ஐஸ்வர்யா” இருவருமே மருத்துவப் பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய போது, இவர்களுக்குள் காதல் மலர்ந்து உள்ளது. ...Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா!

Tamil Nadu News

5 days ago

தற்போது நடைபெறும் உலக கோப்பை டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், தோனி சென்னை வருவார் என்றும், தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்” என்றும், தெரிவித்தார்.  ...Read more

டிரெண்டாகும் “RejectZomato” ஹேஷ்டேக்.. “இந்தி படிக்க கட்டாயப்படுத்திய சொமெட்டோ” வெடித்த சர்ச்சை..

Tamil Nadu News

6 days ago

திமுக எம்.பி. கனிமொழி, “வாடிக்கையாளர்களுக்கு இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை. #Hindi_Theriyathu_Poda” என்று, பதிவிட்டு உள்ளார். ...Read more

2021 ஐபிஎல் அதிக ரன்கள் எடுத்த கெய்க்வாட்! அதிக விக்கெட்டுகள்.. அதிக சிக்ஸர் அடித்தது யார்? இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்..

Sports News

1 week ago

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்திருக்கிறார். ...Read more

“கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யாமல் கெஞ்சுகிறீர்கள்?” உ.பி. அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

India News

2 weeks ago

குற்றஞ்சாட்டப்பட்டவரை இன்னும் கைது செய்யாமல், இன்று ஆஜராகுங்கள், நாளை ஆஜராகுங்கள் என்று கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள். ...Read more

IPL2021: மாபெரும் தோல்வி.. அதே மோசமான ஆட்டம்.. தட்டு தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள்!

Sports News

2 weeks ago

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 139 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது. ...Read more

விவசாயிகள் படுகொலையில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் நெருக்கடி.. மத்திய அமைச்சர் மகன் கைதாகிறார்!

India News

2 weeks ago

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைக்க உத்தரப் பிரதேச போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...Read more

“விவசாயிகள் படுகொலை.. பாஜகவுக்கு எதிராக விடுதலை போர்” சீமான் ஆவேசம்

Tamil Nadu News

2 weeks ago

“மனிதத்தன்மையே அற்ற கொடுங்கோலர்கள் கைகளில் நாடும், மக்களும் சிக்குண்டு, நாளும் வதைபடுவதும், அரசின் வன்முறை வெறியாட்டத்துக்கும், படுகொலைகளுக்கு உள்ளாவதும் வெட்கக்கேடானது” என்றும், சீமான் கருத்து கூறியுள்ளார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com