TamilNewYear Topic
தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!
தமிழ் புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்று கவர்னருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ...Read more
தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். ...Read more
“பொங்கல் பரிசுப் பை படத்தினால் குழப்பம்”… பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ...Read more
மீண்டும் மாறுகிறது தமிழ்ப் புத்தாண்டு?... வாழ்த்துடன் வெளியான அரசு துணிப்பை..!
பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் கொண்ட துணிப் பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என்று அச்சிடப்பட்ட ஃபோட்டோ வெளியாகி உள்ளது. ...Read more