News

TNRain Topic

“14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு”... சென்னை வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

2 weeks ago

சென்னையை தவிர 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ...Read more

“50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்..” புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுதினம் உருவாகிறது!

Tamil Nadu News

1 month ago

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கைப்பட்டு உள்ளது. ...Read more

அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu News

1 month ago

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

கனமழையால் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! வேலூர் அருகே நிலஅதிர்வு!!

Tamil Nadu News

1 month ago

ஒரு பக்கம் கன மழை பெய்து வந்தாலும், இன்னொரு புறம் அதுவும் வேலூர் அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ...Read more

உருவாகும் புதிய புயல்...வெளியான புதிய அறிவிப்பு- வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

1 month ago

நாளை அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

1 month ago

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. ...Read more

சென்னையில் இயல்பை விட 77 சதவீதம் அதிக மழை... அந்த இரு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu News

1 month ago

வடகிழக்கு பருவ மழையால் சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  ...Read more

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

1 month ago

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...Read more

தமிழகத்துக்கு அதி கனமழைக்கான ‘ரெட்’ அலெர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu News

1 month ago

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ...Read more

“12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!”

Tamil Nadu News

1 month ago

“தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்” என்றும், வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com