News

TNLocalbodyElection Topic

உள்ளாட்சி தேர்தலில் கலாட்டா.. சிரிப்பும்.. சுவாரஸ்யமும்..!

Tamil Nadu News

5 days ago

“எந்த வேட்பாளரும் 500 ரூபாய் பணம் தராததால் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் ஒரு குத்து! தலா ஒரு ஓட்டு.. எல்லோருக்கும் வேட்டு..

Tamil Nadu News

6 days ago

“தென்னைமரத்துல ஒரு குத்து, ஏணியில ஒரு குத்து” என்பது போல, அந்த நபரும் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா சின்னங்களிலும் தேர்தலில் வாக்கு அளிக்கும் முத்திரையை மாறி மாறி குத்தி தள்ளி உள்ளார்.  ...Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்! தேர்தல் வாக்குப்பதிவைப் புறக்கணித்த மக்கள்!!

Tamil Nadu News

1 week ago

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 2 மணி நேரத்தில் 7.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com