News

TAMILNADU Topic

ராஜிவ் கொலைவழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் - வைகோ!

Tamil Nadu News

6 months ago

அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...Read more

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு- முதலவர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

6 months ago

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ...Read more

கொடியசைத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு - மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

6 months ago

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். ...Read more

மதுபிரியர்களுக்கு அருமையான செய்தி.. காலி பாட்டில் குடுத்தா கைமேல காசு!

Tamil Nadu News

6 months ago

மது கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ...Read more

PUBG விளையாட்டில் முங்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

Crime

6 months ago

சென்னை தாம்பரம் அருகே ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

பேருந்து கட்டண உயர்வு பட்டியல்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Tamil Nadu News

6 months ago

தொலைதூர பயணம் பஸ் கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ...Read more

அறியவகை உயிரினம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Crime

6 months ago

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...Read more

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

Tamil Nadu News

6 months ago

நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. ...Read more

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Crime

6 months ago

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...Read more

மாணவனின் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனைபடைத்த அரசு மருத்துவர்கள்!

Tamil Nadu News

6 months ago

பள்ளி மாணவரின் தொடையில் இருந்த அரிய வகையிலான புற்றுநோய் காட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ...Read more