News

T20WorldCup Topic

2021 டி20 உலகக்கோப்பை.. டாப் 10 பேட்ஸ்மேன், பவுலர்கள் லிஸ்ட் வெளியீடு! இந்திய வீரர்கள் யாரும் இல்லை..

Sports News

2 months ago

டாப் பவுலராக இலங்கையின் ஹசரங்கா திகழ்கிறார். ஆனால் தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் எடுத்த ரன்கள் 289, பாபர் ஆசம் எடுத்த ரன்கள் 301. ஜாம்ப்பா எடுத்த விக்கெட்டுகள் 13, ஹசரங்கா எடுத்த விக்கெட்டுகல் 16.  ...Read more

வெற்றி கொண்டாட்டம்.. ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்த ஆஸ்திரேலிய வீரர்கள்!

Sports News

2 months ago

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் தங்களது ஷூவில் குளிர்பானத்தை ஊற்றி குடித்தனர். ...Read more

நம்பியாவை வெளுத்து வாங்கிய இந்தியா! விராட் கோலி கேப்டன்ஷிப்பின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆறுதல் வெற்றி!

Sports News

2 months ago

தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ரவிசாஸ்திரிக்கும் இது கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.  ...Read more

டி20 உலகக் கோப்பை.. தோல்வியிலிருந்து மீண்டெழுமா இந்தியா? ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதல்!

Sports News

2 months ago

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் மற்றும் மத்திய வரிசை ஆகிய இரண்டுமே ஃபாம் இல்லாதது போல் இருக்கிறது.  ...Read more

T20 Worldcup “நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவை காப்பாற்றி உள்ளோம்” இந்திய ரசிகர்களைச் சீண்டும் ஷோயப் அக்தர்!

Tamil Nadu News

2 months ago

“எனவே, நாங்கள் உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம் இந்தியா” என்றும், ஷோயப் அக்தர் இந்திய ரசிகர்களை நோகடிக்கும் வகையில் கிண்டல் அடித்து உள்ளார். ...Read more

“நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” முகமது ஷமிக்கு ஆதரவாக திரண்ட இந்திய பிரபலங்கள்!

Sports News

2 months ago

இந்தியாவுக்காக விளையாடும் வீரர்கள் நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தியவர்கள். இந்தியாவிற்காக இவ்வளவு காலமாக விளையாடி, போட்டிகளில் வெற்றி பெற்றவரை, எந்தவொரு சமூகத்துடனும் ஒப்பிட்டு பேசுவது வெட்கக்கேடானது ...Read more

IND vs PAK T20: விராட் கோலியைச் சுற்றும் அணித் தேர்வு விமர்சனங்கள்! இந்திய அணியை முன்பே எச்சரித்த ஹர்பஜன்சிங்!

Sports News

2 months ago

இந்திய அணியின் தோல்விக்கு “அணித் தேர்வின் போதே ஏற்பட்ட சலசலப்புதான்” காரணம் என்கிற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. ...Read more

IND vs PAK T20 :  இந்தியாவை வீழ்த்தி.. 29 ஆண்டுகள் காத்திருந்து வரலாற்று வெற்றி படைத்த பாகிஸ்தான்!

Sports News

2 months ago

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராய் தோற்ற முதல் கேப்டன் என்கிற விமர்சனமும் புதிதாய் விராட் கோலியின் தலையில் சூடிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ...Read more

உலகக் கோப்பை டி20 முதல் போட்டி.. நாளை நடக்கும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Tamil Nadu News

2 months ago

நாளைய தினம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளதால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

“டி20 உலகக்கோப்பை.. தோனியுடன் ஆளுமை மோதல் ஏற்படுமா?”

Sports News

4 months ago

“எனினும், இதன் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு விடக் கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்றும், அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com