News

Students Topic

“பாலியல் புகார்கள் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி” அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

Tamil Nadu News

1 week ago

“மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகள் இருப்பதையும் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” ...Read more

"நவ.1 ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.. வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி” அமைச்சர் அன்பில் மகேஷ்

Tamil Nadu News

2 weeks ago

“நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  ...Read more

தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.. வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் மக்கள் பள்ளி திட்டம்!

Tamil Nadu News

2 weeks ago

“தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் முதற் கட்டமாக இந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி இந்த திட்டம்  ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும், அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்” ...Read more

3432 Students receive Degrees at SATHYABAMA's 30th Convocation Ceremony | D Imman and Xavier Britto receive Doctorate honour!

Cinema

2 weeks ago

3432 students receive degrees at Sathyabama 30th Convocation Event - D Imman and producer Xavier Britto receive honourary doctorates ...Read more

Sathyabama University announces National Level Short Film Festival 2021 - Official Deets here!

Cinema

3 weeks ago

Encouraging the students to participate in the National Level Short Film Festival, with the Legend '21 Interactive Session with Filmmakers also set to take place at the prestigious event, Sathyabama Institute of Science & Technology has now announced October 1 as the last date for the submission of short films.  ...Read more

நீட் தேர்வு தற்கொலைகள்...மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை விதைத்த சூர்யா !

Tamil Cinema

4 weeks ago

நீட் தேர்வு தற்கொலைகள்குறித்து மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை விதைத்த சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் ...Read more

EMOTIONAL VIDEO: Suriya's heartfelt request to students to not commit suicide | NEET

Cinema

4 weeks ago

Suriya has now come out with a heartfelt statement addressing students to not end their lives out of fear of the NEET exams as it will cause endless suffering to their near and beloved ones.  ...Read more

பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ரூ.960 கோடி! என்ன நடக்கிறது?

India News

1 month ago

“மாணவன் ஆஷித் குமாரின் வங்கி கணக்கில் 900 கோடியும், குரு சந்திர விஸ்வாஸ் கணக்கில் 60 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது” தெரிய வந்தது.  ...Read more

“பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”  பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு!

Tamil Nadu News

1 month ago

“பள்ளிகளில் புகார் பெட்டி அமைத்தல், அருகாமையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய தொடர்பு எண்கள் மாணவிகளுக்குத் தெரியும் படி, பள்ளி வளாகத்தில் வெளியிட வேண்டும்” ...Read more

“மாணவியின் தாய்க்கும் பாலியல் தொல்லை” சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு!

Tamil Nadu News

1 month ago

“பெங்களூரைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாயாருக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக” புகார் கிளம்பி உள்ளன.  ...Read more

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச பேருந்து!

Tamil Nadu News

1 month ago

“பள்ளி, அரசுக் கல்லூரி, அரசு ஐடிஐ மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்கள் புகைப்படத்துன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்” ...Read more

“சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்!” - சிபிசிஐடி

Tamil Nadu News

1 month ago

“கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.  ...Read more

1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி! பள்ளிக்கல்வித்துறை முடிவு

Tamil Nadu News

2 months ago

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை தயாரித்தல், எழுத்துகள் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.  ...Read more

Master - Andha Kanna Paathaakaa Video | Thalapathy Vijay | Anirudh Ravichander | Yuvan Shankar Raja

Cinema

8 months ago

Master - Andha Kanna Paathaakaa Video | Thalapathy Vijay | Anirudh Ravichander | Yuvan Shankar Raja | Lokesh Kanagaraj ...Read more

Suriya's strong statement against NEET exams creates a huge buzz!

Cinema

1 year ago

Suriya issues statement and strongly opposes NEET exams after the suicide of three innocent students ...Read more

மாணவர்களுக்காக மாதவன் செய்த ஸ்பெஷல் பதிவு ! 

Tamil Cinema

1 year ago

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்காக ஸ்பெஷல் பதிவு செய்த மாதவன். ...Read more

Puli actor adopts four government schools

Cinema

1 year ago

Top actor's charitable trust will take care of teachers' salaries and scholarships for the students. ...Read more

இணையவழியில் இளம் தலைமுறையினருக்கு பாடம் ! ஆசிரியராக மாறிய ஆதி 

Tamil Cinema

1 year ago

பள்ளி மாணவர்களுக்காக இணையவழியில் பாடம் நடத்திய ஆதி. ...Read more

REPORT: #PayOurRoomRent trends on social media - students and middle class call for help

Cinema

1 year ago

The hashtag #PayOurRoomRent trended on social media with many across the country narrating the ordeals they have been facing due to the inability to pay their rents owing to the lockdown. ...Read more

Special train carrying Nagaland students leaves for Dimapur from Chennai!

Cinema

1 year ago

A Shramik Express special train carrying stranded Nagaland students in Tamil Nadu, left Chennai yesterday and would arrive in Dimapur, tomorrow! ...Read more

Raghava Lawrence's important request to Thalapathy Vijay and Anirudh Ravichander

Cinema

1 year ago

Raghava Lawrence's request to Thalapathy Vijay and Anirudh Ravichander - asks them to witness the talent of Tansen, a musical talent from his group ...Read more

Special train from Chennai to Ranchi leaves with 1136 passengers!

Cinema

1 year ago

As part of the government's initiative to help stranded migrant workers, students and tourists to return home during this lockdown, a special train from Chennai has left for Ranchi, carrying 1136 passengers! ...Read more

மாணவர்களுக்குப் போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கைது! 420 மாத்திரைகள் பறிமுதல் 

Tamil Cinema

2 years ago

5 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தனர்.  அப்போது, அந்த அறையிலிருந்தது சுமார் 420 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, 5 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். ...Read more

4 ஆம் வகுப்பு மாணவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய மாணவர்கள்!

Tamil Cinema

2 years ago

ஆத்திரமடைந்த 3 மாணவர்களும், ஆசிரியர் வகுப்பை முடித்துவிட்டுச் சென்றதும், அந்த மாணவியை சராமறியாக அடித்து கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், அந்த மாணவிக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த மாணவியின் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...Read more

குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த பிளஸ் 2  மாணவிகள்!

Tamil Cinema

2 years ago

பிளஸ் 2 வகுப்பு படிக்கும், 4 மாணவிகள் தள்ளாடிய நிலையில் வகுப்பறைக்குள் வந்துள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர், என்ன என்று கேள்வி கேட்டபோது, 4 பேரும் சேர்ந்து போதையில் உளறி உள்ளனர். ...Read more

கல்லூரிப் பேருந்து மோதி 5 பள்ளி மாணவிகள் படுகாயம்

Tamil Cinema

2 years ago

மாணவிகள் மீது பேருந்து மோதியது தொடர்பாக அங்குத் திரண்ட பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய பேருந்தையும், அந்த பேருந்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். ...Read more

6 வயது சிறுமியை கசக்கிப் பிழிந்த 3 சிறுவர்கள்.. பாவம் அலறித்துடித்த சிறுமி...

Tamil Cinema

2 years ago

10 வயது சிறுவர்கள் 3 பேர் மீதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com