StudentJumped Topic
நிஜத்தில் நடந்த “கர்ணன்” பட சம்பவம்.. நிற்காத அரசுப் பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு!
சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், வேகமாக சென்று உள்ளது. இப்படி, பேருந்து நிற்காமல் போனதால், கடும் அதிரச்சி அடைந்த அந்த மாணவி, ஆவேம் அடைந்த நிலையில், ஓடும் பேருந்திலிருந்து அப்படியே கீழே குதித்து உள்ளார். ...Read more