Sivasankar Topic
பேருந்து கட்டண உயர்வு பட்டியல்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
தொலைதூர பயணம் பஸ் கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ...Read more
பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன்- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
பாலியல் வழக்கில் சிக்கி பல மாதங்களாக சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். ...Read more
அமைச்சரவையிலிருந்து நீக்குங்கள்.. ராஜகண்ணப்பன் எதிராக வலுக்கும் குரல்கள்!
போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மீண்டும் ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் துறை ரீதியாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. ...Read more
டான்ஸ் மாஸ்டர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று… நடிகர் சோனு சூட் நிதியுதவி அளிப்பதாக உறுதி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடன இயக்குநருக்கு சிவசங்கரின் சிகிச்சை செலவுக்கு உதவுவதாக சோனு சூட் அறிவித்துள்ளார். ...Read more
சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!
கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகு போலீசார், சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ...Read more
சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர் ...Read more
சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது! விரைவில் கைது..
சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதுகின்றனர். ...Read more
பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா!
குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது ...Read more
“அந்த பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்விப்பட செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன” ...Read more