Sellurraju Topic
சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ போலியனாது என்று செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். ...Read more
“பாஜக ஒரு வளராத கட்சி” வறுத்தெடுத்த செல்லூர் ராஜு!
“பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்கள் இது போன்று போட்டுக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் மக்களின் பேராதரவுடன் அதிமுக தான் எதிர்க் கட்சியாக இருக்கிறது” என்றும், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ...Read more
“எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்” என்று, சென்னையில் புகழேந்தி ஆவேசமாக பேட்டி அளித்து உள்ளார். ...Read more