News

Schoolstudent Topic

திருட்டில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்.. சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

Crime

1 month ago

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரு பள்ளி மாணவர்களை போலீசார் பிரித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். ...Read more

பள்ளி வேன் மோதி சிறுவன் பலி.. வேன் ஓட்டுனர் அதிரடி கைது!

Crime

1 month ago

சென்னையில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...Read more

பள்ளி மாணவி பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம்! கண்டக்டர் வெறிச்செயல்.. டிரைவர் உடந்தை..!

India News

3 months ago

பேருந்தின் கண்டக்டரான அப்சல், “பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை” என்று கூறி விட்டு, அந்த ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, தொடர்ந்து அந்த பேருந்தை இயக்கி உள்ளார்.  ...Read more

பள்ளி மாணவி மாயமான வழக்கு.. டியூஷன் டீச்சர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

Tamil Nadu News

4 months ago

டியூஷன் ஆசிரியர் மணிமாறன் புகைப்படம் போஸ்டராக ஒட்டப்பட்டு, பள்ளி மாணவி மாயமான வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவரது அடையாளங்களை குறிப்பிட்டு சரவணம்பட்டி போலீசார் தற்போது போஸ்டர் ஒட்டி அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  ...Read more

உணவில் மயக்க மருந்து.. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! உடந்தையாக இருந்த மற்றொரு பெண்..

India News

4 months ago

அந்த பெண்ணின் ஆண் கூட்டாளிகள் இருவரும் அங்கு வந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அங்கேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.  ...Read more

ப்ளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்! அண்ணன், 77 வயது முதியவர் உட்பட 3 பேர் வெறிச்செயல்..

Tamil Nadu News

4 months ago

16 வயது சிறுமிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ...Read more

நிஜத்தில் நடந்த “கர்ணன்” பட சம்பவம்.. நிற்காத அரசுப் பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு!

Tamil Nadu News

4 months ago

சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், வேகமாக சென்று உள்ளது. இப்படி, பேருந்து நிற்காமல் போனதால், கடும் அதிரச்சி அடைந்த அந்த மாணவி, ஆவேம் அடைந்த நிலையில், ஓடும் பேருந்திலிருந்து அப்படியே கீழே குதித்து உள்ளார். ...Read more

கோவை சிறுமி கொலை வழக்கில் திருப்பம்... தாயின் நண்பரே கொலை செய்தது அம்பலம்!

Tamil Nadu News

5 months ago

கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் முட்புதரில் கிடந்த  15 வயது சிறுமி வழக்கில், சிறுமியை கொலை செய்ததாக அவரின் குடும்ப நண்பரொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 5 ஆம் வகுப்பு மாணவி... பள்ளி மைதானத்தில் நடந்த கொடூர சம்பவம்!

Tamil Nadu News

5 months ago

பள்ளி மைதானத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

“என் பென்சிலை திருடிட்டான்.. அவன புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்..” காவல் நிலையத்தில் 1-ம் வகுப்பு சிறுவன் புகார்!

India News

5 months ago

போலீசார் சிரித்துக்கொண்டே, சிறுவர்கள் இருவரையும் சமாதானம் செய்த நிலையில், கடைசியாக புகார் கொடுத்த சிறுவனையும்,பென்சில் திருடிய சிறுவனையும் ஒன்றாக கைகுலுக்கச் செய்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com