News

SchoolGirl Topic

பெற்றோர் கண்டித்ததால் விரக்தியில் சிறுமி தற்கொலை!

Crime

1 month ago

ஆண் நண்பருடனான நட்பை காதல் என நினைத்து பெற்றோர் கண்டித்த விரக்தியில் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். ...Read more

அப்பாவிற்கு உதவியாக பனையேறி பதநீர் இறக்கும் பள்ளி மாணவிகள்!

Tamil Nadu News

1 month ago

விழுப்புரம் அருகே தந்தைக்கு உதவி செய்யும் வகையில் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் பனையேறி வருகின்றனர். ...Read more

நிஜத்தில் நடந்த “கர்ணன்” பட சம்பவம்.. நிற்காத அரசுப் பேருந்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு!

Tamil Nadu News

4 months ago

சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், வேகமாக சென்று உள்ளது. இப்படி, பேருந்து நிற்காமல் போனதால், கடும் அதிரச்சி அடைந்த அந்த மாணவி, ஆவேம் அடைந்த நிலையில், ஓடும் பேருந்திலிருந்து அப்படியே கீழே குதித்து உள்ளார். ...Read more

ஒரு பையனுக்காக குடுமிப்பிடி சண்டை...  2 பள்ளி மாணவிகள்  நடுரோட்டில் ரகளை!

India News

4 months ago

12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், ஒரு இளைஞருக்காக சண்டையிட்டு கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...Read more

காதலனுடன் செல்போனில் பேசி பெற்றோரிடம் சிக்கிய சிறுமி! வீட்டிலிருந்து தப்பிக்க 6 வது மாடியிலிருந்து குதித்ததால் பரபரப்பு..

India News

4 months ago

அம்மாவின் புடவைகளை ஒவ்வொன்றாக முடிச்சு போட்டு கயிறு போல மாற்றி, அதன் ஒரு முனையை அறையில் இருந்த ஏசி மெஷினில் கட்டி நிலையில், தனது பையை எடுத்துக் கொண்டு, அந்த 6 வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து சேலையை பிடித்துக் கொண்டு கீழே இறங்க முயன்று உள்ளார்.  ...Read more

பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த நபர் கைது!

Tamil Nadu News

5 months ago

அந்த 10 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாணவியை நாமக்கலுக்கு கடத்தி சென்ற சபரீஸ்வரன் என்பவர், அந்த மாணவியை திருமணம் செய்துகொண்டதும் தெரிய வந்தது. ...Read more

தொடரும் பாலியல் அத்துமீறல்.. மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஆசிரியர் கைது

Tamil Nadu News

5 months ago

மாணவியிடம் தொடர்ந்து பேசி வந்த அந்த ஆசிரியர், சம்மந்தப்பட்ட அந்த மாணவியைத் தனது வீட்டுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. ...Read more

ஓடும் ரயிலில் பள்ளி மாணவியின் ஆபத்தான சாகசம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!

Tamil Nadu News

5 months ago

சென்னை அருகே மின்சார ரயிலில் வீர சாகசம் செய்யும் பள்ளி மாணவ, மாணவியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...Read more

என் சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலி தருகிறது- பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Tamil Nadu News

6 months ago

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருகளை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ...Read more

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவான பள்ளி முதலவர் மீரா ஜாக்சன் கைது.

Tamil Nadu News

6 months ago

கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com