Sasikala Topic
அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!
சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read more
நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு!
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சசிகலா நேரில் சந்தித்து பேசினார். ...Read more
சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ போலியனாது என்று செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். ...Read more
“எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்க வேண்டும்” என்று, சென்னையில் புகழேந்தி ஆவேசமாக பேட்டி அளித்து உள்ளார். ...Read more
“சசிகலா அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான ஓபிஎஸ் கருத்து சரியே!” டிடிவி தினகரன் ஆதரவு
“அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு என்றும், இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்றும், அவர் தெரிவித்தார். தற்போது, டிடிவி தினகரன் பேசியது அதிமுகவில் மீண்டும் பேசும் பொருளமாக மாறி உள்ளது. ...Read more
சசிகலாவுக்காக அதிமுகவில் ஓபிஎஸ் - ஜெயக்குமார் இடையே தர்மயுத்தம் நடக்கிறதா?
“அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்” என்றும், ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ...Read more
சசிகலா மீது காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார்! உச்சக்கட்ட முட்டல் மோதல்..
“சசிகலா, சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வில்லை என்றும், அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், திமுகவும் சசிகலாவும் இணைந்து உள்ளனர்” என்றும், பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். ...Read more
“சங்கமிப்போம் சாதிப்போம்” அதிமுக பொதுச்செயலாளர் அடையாளத்தோடு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம்..
“புரட்சித்தாய் மடல்” என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த கடிதத்தில், “கழகத்தின் பாதையில் புரட்சித் தலைவர் காணாத சோதனையா? புரட்சித்தலைவி, அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாமறிவோம்” என்றும், கூறியுள்ளார். ...Read more
புகழேந்தி அளித்த பேட்டியில், “ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டு புலி வேடம் போடும் எடப்பாடியிடமிருந்து கழகத்தை மீட்போம்” என்று, சூளுரைத்தார். ...Read more
“அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றும், சசிகலா வெளிப்படையாகவே பேசினார். ...Read more