News

SALEM Topic

சிறுமியின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்த இளைஞருக்கு தூக்கு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Crime

2 months ago

சேலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்த தினேஷ் குமார் என்பவனுக்கு தூக்கு தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ...Read more

மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமனார் வீட்டை தீக்கரை ஆக்கிய மருமகன்!

Crime

2 months ago

கணவன் -மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்ததால் மாமனார் வீட்டை தீ வைத்து எரித்து உள்ளார் மருமகன். ...Read more

குடியை நிறுத்த தாய் மகன் தற்கொலை!

Crime

2 months ago

சேலத்தில் குடியை நிறுத்த செய்வதறியாது தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய்... சேலத்தில் பயங்கரம்!

Crime

6 months ago

திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து அடித்து கொலை செய்த தாய் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ...Read more

இரண்டரை ஆண்டுகள்தான் தி.மு.க. ஆட்சி... அடித்துச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Nadu News

6 months ago

தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...Read more

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டர்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

Tamil Nadu News

7 months ago

சேலம் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். ...Read more

சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்...  இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Tamil Nadu News

7 months ago

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறி 4 வீடுகள் தரைமட்டமானதில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ...Read more

சேலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து… 4 வீடுகள் தரைமட்டம்!

Tamil Nadu News

7 months ago

சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குயிருப்புகளைச் சேர்ந்த 4 வீடுகள் தரைமட்டமான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மூதாட்டி ஒருவர் சமையல் எரிவாயு விபத்தில் உயிரிழந்துள்ளார். ...Read more

4 கல்யாணம்.. 3 கள்ளக் காதல்.. 40 வயது பெண்ணுக்காக அடித்துக்கொண்ட காதலர்கள்! கொலையில் முடிந்த கதை..

Tamil Nadu News

7 months ago

தீபாவளிக்கு முதல் நாள் அழகம்மாள், அந்த 17 வயது சிறுவனுடன் படுக்கையறையில் ஒன்றாக இருந்ததை, கள்ளக் காதலன் செல்லவேல் நேரில் பார்த்திருக்கிறார். இதனையடுத்து, தனது லாரி கிளீனரையும், தனது கள்ளக் காதலியையும் அவர் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார் ...Read more

48 மணி நேரத்தில் நிரம்புகிறது மேட்டூர் அணை… காவிரி கரையோர மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

Tamil Nadu News

7 months ago

தொடர் கனமழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வரும்நிலையில், தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...Read more