News

RahulGandhi Topic

“அஜய் மிஸ்ராவை நீக்காமல், நியாயமான விசாரணை சாத்தியமில்லை” குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய ராகுல் காந்தி

India News

1 week ago

“லகிம்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருக்க நீக்க வேண்டும் என்றும், லகிம்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்” வலியுறுத்தியதாகவும் கூறினார்.  ...Read more

“விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனமாக இருப்பது ஏன்?” ராகுல் காந்தி கேள்வி

India News

1 week ago

“விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமா?” என்று, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.  ...Read more

“அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்கு சாத்தியமில்லை” பிரியங்கா காந்தி கடும் தாக்கு..

India News

2 weeks ago

“அவர் பதவியில் இருந்தால் பாரபட்சமற்ற விசாரணைக்கு சாத்தியமில்லை என்றும், எஃப்.ஐ.ஆர் இல்லாமல் எங்களை கைது செய்ய போலீசாரால் முடிகிறது என்றால், அவர்கள் ஏன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய முடியாது?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ...Read more

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி! ஆனாலும், தடுத்து நிறுத்தம்..

India News

2 weeks ago

“ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வந்த நிலையில், அவரை போலீசார் தடுத்த நிறுத்தினர். இதனால், அவர் விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. ...Read more

“காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

India News

1 month ago

“காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார்.  ...Read more

“பாஜகவின் வருவாய் 50 சதவீதம் உயர்ந்துள்ளது! மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?” ராகுல் காந்தி கேள்வி

India News

1 month ago

“பாஜகவின் வருவாய் உயர்ந்தாலும், மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?” என்றும், ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். ...Read more

“இந்தியாவின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது" ராகுல் காந்தி பகிரங்கம்..

India News

1 month ago

“மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும் என்றும், இளைஞர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு என்பதையே மத்திய அரசு ஒழிக்க பார்க்கிறது” என்றும், மிக கடுமையாக சாடி உள்ளார். ...Read more

ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

India News

2 months ago

“மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, ஜனநாயக படுகொலை” என்றும், ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ...Read more

“ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும்.. தமிழ்நாடு மறைமுகமாகவும் நசுக்குகிறது!” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

India News

2 months ago

ஜம்மு - காஷ்மீர் மட்டும் மத்திய அரசின் நேரடி தாக்குதலில் உள்ளது என்றும், தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்கள் மறைமுகமாக நசுக்கப்பட்டு தாக்கப்படுகின்றன” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.  ...Read more

“விவசாயிகளை காப்பாற்று.. இந்தியாவை காப்பாற்று” விவசாயிகளின் போராட்டத்தில் குதித்த ராகுல் காந்தி

India News

2 months ago

உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பில் உள்ள ஜந்தர் மந்தரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திரண்டு விவசாயிகளை ஆதரித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com