PalanivelThyagarajan Topic
“மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதால் தான் கடன் சுமை” முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
“தமிழக மக்களுக்கான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி உள்ளதால், அதிமுக அரசுக்கு கடன் சுமை கூடி உள்ளது என்றும், பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளது” என்றும், பெருமையோடு, அவர் நினைவு கூர்ந்தார். ...Read more