News

PMModi Topic

கருப்புப் பணத்தின் கனத்தால் இளையராஜாவிற்கு அச்சப் பிதற்றல் - சுப்பராயன் எம்.பி கடும் சாடல்!

Tamil Nadu News

1 month ago

கருப்புப் பணத்தின் கனம் அதிகரித்துவிட்டதால் இளையராஜாவிற்கு.ஏற்பட்ட அச்சப் பிதற்றல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்.பி கே.சுப்பராயன். ...Read more

குஜராத் ரசாயன தொழிற்சாலை விபத்து.. நிவாரணம் வழங்க மோடி அறிவிப்பு!

India News

1 month ago

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். மேலும் அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ...Read more

இந்தியா ரஷ்யா கூட்டணி தான் முக்கியம்- ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

World News

1 month ago

இந்தியா - ரஷியா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது அது தான் எங்களுக்கு முக்கியம் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். ...Read more

வணிக பயன்பாட்டு கேஸ்சிலிண்டர் கிடு கிடு விலை உயர்வு- அதிர்ச்சியில் மக்கள்!

India News

1 month ago

ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் மற்றும் டோல் கேட் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...Read more

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

India News

1 month ago

தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்வியில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ...Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி தேவை- பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

India News

1 month ago

இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு அனுமதி தேவை என பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். ...Read more

அந்தர் பல்டி அடித்த ஹெச்.ராஜா “பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியில் சோனியா காந்தியின் சதி உள்ளது!”

Tamil Nadu News

4 months ago

“இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி இருக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ...Read more

மோடி கூறியிருந்தால் வழியில் இருந்து விலகி இருப்போம் - விவசாயிகள் விளக்கம்

India News

4 months ago

பிரதமர் மோடி யாரையாவது அனுப்பி வைத்து வழிவிட அறிவுறுத்தியிருந்தால் அவரது பாதையில் தடையாக இருந்திருக்க மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். ...Read more

“விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என்று மோடி கேட்டார்”ஆளுநர் சத்ய பால் மாலிக் பகிரங்க குற்றச்சாட்டு

India News

4 months ago

பதிலளித்த பிரதமர் மோடி, 'அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?' என்று, என்னிடம் பதில் கேள்வி கேட்டார்” என்றும், தெரிவித்தார். ...Read more

“40, 50 வயதுள்ள பெண்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்படுகின்றனர்” சர்ச்சையில் சிக்கிய திக்விஜய சிங்

India News

4 months ago

“40, 50 வயதுடைய பெண்கள், பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர் என்றும், ஆனால், ஜீன்ஸ் அணிந்து செல்போன் வைத்திருக்கும் பெண்கள் அவரால் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று, பலரும் என்னிடம் கூறினார்கள்” ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com