News

OmicronCases Topic

ஒமைக்ரானால் சீனாவில் இரும்பு பெட்டிக்குள் வாழும் 2 கோடி மக்கள்!

World News

1 week ago

இரண்டு பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியால் சீனாவில் இரும்பு பெட்டி முகாமுக்குள் 2 கோடிபேர் அடைத்துவைக்கப்பட்டு உள்ளனர். ...Read more

இந்தியாவில் மீண்டும் 5 லட்சத்தை நெருங்குகிறது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை!

Tamil Nadu News

2 weeks ago

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ...Read more

சென்னையில் வெறும் 6 மண்டலங்களில் மட்டும் அதிவேகமாக பரவும் கொரோனா! இதோ புள்ளிவிவரம்...

Tamil Nadu News

2 weeks ago

தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் 5 மடங்காகவும், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் 4 மடங்காகவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும்” கூறப்படுகிறது. ...Read more

“ஒமைக்ரான் புதிய மாறுபாடாக உருவாகி ஆபத்தாக மாறலாம்!” உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை

Tamil Nadu News

2 weeks ago

“ஒமைக்ரான் வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்றும், அது இன்னும் ஆபத்தாக மாறலாம்” என்றும், ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு தற்போது புதிய எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு விடுத்து உள்ளது. ...Read more

உஷார்.. “இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை எப்படியிருக்கும் தெரியுமா?”

India News

1 month ago

“வருகிற பிப்ரவரிக்குள் 3 வது அலை புதிய உச்சத்தை எட்டும் போது, நாட்டில் தினமும் 1 லட்சம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம்” என்றும், அவர் எச்சரித்து உள்ளார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com