News

OPS Topic

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ கைது!

Crime

3 months ago

சென்னை புழல் அருகே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ...Read more

அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்- சென்னை நீதிமன்றம் தீர்ப்பு!

Tamil Nadu News

4 months ago

சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கு அதிமுக பொதுக்குழுவில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...Read more

மாணவிகளின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Tamil Nadu News

4 months ago

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ...Read more

105-வது பிறந்த நாள்: ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை நினைவு கூர்கிறேன்’ - பிரதமர் மோடி!

India News

6 months ago

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ...Read more

பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி இருந்ததாக கூறிய நிறுவன ஊழியர் தீக்குளித்து சாவு!

Tamil Nadu News

7 months ago

போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...Read more

“ஓபிஎஸ் பொய் சொன்னாரா? தவறான தகவலை அளித்தாரா?” விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

Tamil Nadu News

7 months ago

முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

ஓபிஎஸ் மீது வழக்கு போட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tamil Nadu News

7 months ago

“இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானிக்கு, தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார் ...Read more

காதலனுக்கு போலீஸ் வேலை கிடைத்ததால் பேச மறுப்பு.. விஷம் குடித்துவிட்டு காவல் நிலையம் வந்த காதலி!

Tamil Nadu News

7 months ago

இளம் பெண் விஷம் குடித்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த விஷ பாட்டிலுடன் மீண்டும் அந்த பெண் காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறார். ...Read more

"அன்பை போதிப்போம்" தமிழக முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

Tamil Nadu News

7 months ago

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பை போதிப்போம், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்புடன் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு என் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். ...Read more

அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல்... ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு!

Tamil Nadu News

8 months ago

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். ...Read more