News

Nithyananda Topic

“இந்தியாவுக்கு யாரும் போகாதீங்க” நித்தியானந்தா விடுத்த எச்சரிக்கை..

India News

1 month ago

“பிரளயம் முடிந்து, வாழ்க்கை புதுமையாய் மலரும் என்றும், ஆனால் தற்போது உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்ச நன்மையும், சுகமும், வரமும்” ...Read more

“நான் தான் அடுத்த மதுரை ஆதீனம்” நித்தியானந்தா தடாலடி..  “ஆதீன அறை சீல் வைக்கப்பட்டது” பற்றி தருமபுரம் ஆதீனம் விளக்கம்..

Tamil Nadu News

2 months ago

“ஏற்கனவே கூறிய ஆலோசனையின் படி, தற்போதைய மதுரை ஆதீன இளவரசு மற்றும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆதினத்தின் அறைகளுக்குச் சீல் வைத்ததாகவும், இது அனைத்து ஆதீனங்களின் நடைமுறையில் உள்ள வழக்கம் தான்” என்றும் அவர் கூறினார். ...Read more

“கொரோனா வைரஸ் என்னைத் தாக்காது!” - நித்தியானந்தா கல கல..

Tamil Nadu News

1 year ago

“கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால், பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்” என்று கல கலப்பாகப் பேசி உள்ளார். ...Read more

நித்தியானந்தா சொத்துக்களை முடக்க அதிரடி உத்தரவு!

Tamil Nadu News

1 year ago

சர்ச்சைகளுக்குப் பெயர் போன நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள், ஆள் கடத்தல், மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.  ...Read more

நித்தியானந்தா சத்தியத்தின் படி வேரறுக்கப்படுவார்! கடத்தப்பட்ட பெண்களின் தயார் கடும் சாபம்

Tamil Nadu News

1 year ago

நித்தியானந்தா உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சத்தியத்தின் படி அவர் வேரறுக்கப்படுவார் என்றும், கடும் ஆத்திரத்தோடு தெரிவித்துள்ளார். இடையில் நித்தியானந்தாவைக் காரி துப்பும் அவர், தன் மகள்களை நினைத்து மனம் உருகி அழவும் செய்துள்ளார். ...Read more

“நித்தியானந்தா தான் என் ரோல்மாடல்” -சீமான் கலகல..

Tamil Nadu News

1 year ago

" தமிழிலில் பேசும்போது 'S, So, But, Actually' என்று பேசுபவர்களுக்கு, அதன் பிறகு வார்த்தைகள் வராது என்றும், அவர்களுக்குத் தெரியாது” என்றும் காமெடியாக பேசி, அனைவரையும் சிரிப்பலையில் மீண்டும் ஆழ்த்தினார். ...Read more

“தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்!”நித்தியானந்தா விரக்தி..

Tamil Nadu News

1 year ago

நான் தமிழ்நாட்டிற்கு வரப்போவதில்லை. தமிழக ஊடகத்தைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்” என்றும் நித்தியானந்தா விரக்தியுடன் பேசியுள்ளார்.  ...Read more

பாலியல் புகார்.. நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்!

Tamil Nadu News

1 year ago

ரெட் கார்னர் நோட்டீஸ் மூலம் நித்தியானந்தாவை கைது செய்ய, கர்நாடகா போலீசார் நடவடிக்கை எடுக்ககூடும் என்றும்  கூறப்படுகிறது. இதன் காரணமாக, நித்தியானந்தா எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ...Read more

ஞானப்பால் குடிக்க ஆசைப்படுபவர்கள் கைலாசா வரலாம்! நித்தியானந்தா அழைப்பு.. 

Tamil Nadu News

1 year ago

“டிவி சீரியல் பாத்துட்டு செத்துபோயிடுவீங்க, டிவி சீரியல் பாத்துட்டு இருக்கும்போதே, பலருக்கு பியூஸ் போயுடுது” என்று நகைச்சுவையோடு பேசியுள்ளார். ...Read more

பாலியல் வழக்கு.. நித்தியானந்தாவின் ஜாமீன் ரத்து!

Tamil Nadu News

1 year ago

நித்தியானந்தாவுக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிரான பாலியல் வழக்கில் வழக்கப்பட்ட ஜாமீனும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...Read more

சிக்கலில் சிக்கும் நித்யானந்தா!

Tamil Cinema

2 years ago

ஜலகண்டேஸ்வரர் சிவன் கோயில், போன ஜென்மத்தில் தன்னால் கட்டப்பட்டது என்றும், அந்த கோயிலிலிருந்த மூலவரான லிங்க சிலை, தன்னிடம் தற்போது இருப்பதாகவும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ...Read more

Nithyananda and Johnny Sins in Comali producer's next comedy film - new motion poster released

Cinema

2 years ago

Puppy is an upcoming comedy entertainer and has Varun, Samyuktha Hegde and Yogi Babu in starring roles. ...Read more

G V Prakash assures 'KTN' will Entertain the Audience!

Cinema

3 years ago

Kadhalai thedi Nithyananda G V Prakash next Adhik Ravichandran Trisha ilana Nayanthara - After Trisha ilana Nayanthara the combo of Adhik and G V Prakash agains join in Kadhalai thedi Nithyananda! ...Read more

Nithyananda: I am not the person in the sex video

Cinema

10 years ago

Swami Nithyananda, allegedly involved in a sex scandal, has claimed on Tuesday that the person, who appears in the controversial video tape in a compromising position with a woman, is not him! ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com