News

MadrasHighCourt Topic

வடகலை தென்கலை பிரச்சனைக்கு அரசு அதிகாரம் உண்டு- சென்னை உயர் நீதிமன்றம்!

Tamil Nadu News

18 hours ago

வடகலை தென்கலை பிரச்சனையை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதே சமயத்தில் அவர்களுடைய மத உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ...Read more

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Tamil Nadu News

1 month ago

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ...Read more

நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் -வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்.

Tamil Nadu News

6 months ago

தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி 50-கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...Read more

“தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின" நடிகர் விஜய் வேதனை

Tamil Nadu News

6 months ago

“நிலுவை வரித்தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை  ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் என்றும், நீதிபதி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என்றும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்றும், நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ...Read more

“புலியை கொல்ல வேண்டாம்” உயர்நீதிமன்றம்; “புலியை கொல்லும் திட்டம் இல்லை” - வனத்துறை

Tamil Nadu News

7 months ago

“புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்றும், அதனை உயிரோடு பிடிக்கவே உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும்”  தமிழ்நாடு வனத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

நடிகர் விஜய் மேல் முறையீடு வழக்கு.. தீர்ப்பு நகலின்றி மனு ஏற்பு.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

Tamil Nadu News

9 months ago

மனுவை விசாரித்த நீதிபதிகள், “வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்பிக்குமாறு” கூறி, விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ...Read more

நீதிமன்றத்தைத் திட்டிய விவகாரம்.. முன் ஜாமீன் கோரி ஹெச்.ராஜா மனு!

Tamil Nadu News

10 months ago

இந்த வழக்கில் காவல் துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக, முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று, ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com