News

MSDhoni Topic

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா!

Tamil Nadu News

5 days ago

தற்போது நடைபெறும் உலக கோப்பை டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், தோனி சென்னை வருவார் என்றும், தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்” என்றும், தெரிவித்தார்.  ...Read more

“மெண்டார்” ஆலோசகர் வேலையை தொடங்கினார் தோனி!

Sports News

1 week ago

பிசிசிஐ தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கிங் தோனிக்கு அன்பான வரவேற்பு அளிக்கிறோம். புதிய பணியுடன் இந்திய அணியில் தோனி மீண்டும் இணைந்து விட்டார்” என்று, பதிவிடப்பட்டு உள்ளது.  ...Read more

வாவ்.. ஜூனியர் தோனி ரெடி! சாக்‌ஷி தோனி குறித்து ரெய்னா மனைவி பிரியங்கா வெளியிட்ட ரகசியம்!

Sports News

1 week ago

சாக்‌ஷி தோனி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் ஜீனியர் தோனியை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  ...Read more

கேப்டன் தோனியும்.. இது வரை வென்ற கோப்பைகளும்..!

Sports News

1 week ago

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது இந்த 2021 ஆம் ஆண்டு வரையில் தோனியின் ஐபிஎல் சாதனைகளை திரும்பி பார்த்தால், அவர் மொத்தமாக இதுவரை 5986 ரன்கள் எடுத்திருக்கிறார். ...Read more

கர்ஜித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கங்கள்.. சொல்லி அடித்த தோனி! 4 வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே!!

Sports News

1 week ago

இந்த வெற்றியின் மூலமாக, கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொல்கத்தாவுக்கு எதிராக தோற்றமைக்கு கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி பதிலடி கொடுத்து உள்ளார்.  ...Read more

4 வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? கொல்கத்தா திக் திக் கணங்கள்..

Sports News

1 week ago

லீக் சுற்றில் 2 முறை சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் முனைப்புடன் நேரம் பார்த்து காத்திருக்கிறது. இதனால், நாளைய இறுதி போட்டியில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ...Read more

“தோனி ரிட்டன்ஸ்.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...” தோனிக்கு தனுஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டு!

Sports News

2 weeks ago

2010-11 ஆம் ஆண்டில் பார்த்த அதே தோனியை டைம் மெஷினில் இந்த போட்டி கடத்தி கொண்டு வந்ததை போலவே காணப்பட்டார்.  ...Read more

“அஸ்வின் மீது கோபமடைந்த தோனி கடுமையாகத் திட்டினார்” மனம் திறந்த சேவாக்

Sports News

3 weeks ago

“நான் பஞ்சாப் அணிக்கா விளையாடிய போது, மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதைக் கொண்டாடத் தரையிலிருந்து மண்ணை எடுத்து அவர் ஊதி செய்கை செய்து அஸ்வின் கொண்டாடினார். ...Read more

ஐபிஎல் 2021..  தலா 10 போட்டிகளில் நிறைவு.. புள்ளிகள் பட்டியல் முழு விவரம் இதோ!

Sports News

3 weeks ago

கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய 4 அணிகள் தலா 8 புள்ளிகளை பெற்று உள்ளதால், இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டிகளும் மிகுந்த முக்கியத்துவம் பெற்று உள்ளது. ...Read more

“பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும்” தோனி ஓபன் டாக்

Sports News

4 weeks ago

“பிராவோவை, நான் சகோதரன் என்று அழைக்கிறேன் என்றும், பந்து வீசுவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் எப்போதும் சண்டை நடக்கும்” என்றும், தெரிவித்தார்.  ...Read more

கடற்கரையில் கவர்ச்சி அலையாக கயரா அத்வானி-சூடான வீடியோ இதோ!!!

Tamil Cinema

4 months ago

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருக்கும் கைரா அத்வானி கடற்கரையில்  பிகினியில் இருக்கும் ஹாட் வீடியோ வைரலாகி வருகிறது ...Read more

Sania Mirza Joins M. S. Dhoni With Upcoming Film

Cinema

3 years ago

Sania Mirza Biopic Rights Reportedly Acquired By Ronnie Screwvala - The biopic will reportedly primarily focus on the star's professional as well as her personal life including her much-debated wedding in 2010. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com