News

MKStalin Topic

“வஉசி, மகாகவி பாரதியார், வேலுநாச்சியார், மருது சகோதரர்களை மத்திய அரசு நிராகரித்தது ஏன்” வெளியானது பின்னணி தகவல்கள்..

Tamil Nadu News

3 days ago

மத்திய அரசு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார். “ஆமாம், இந்த வ.உ.சி. என்ன தொழில் அதிபரா?” என்று.. ...Read more

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள்- பார்களை உடனடியாக மூட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி!

Tamil Nadu News

4 days ago

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...Read more

டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

India News

4 days ago

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துவுள்ளார். ...Read more

32 வார்டுகளில் இருந்து சென்னைக்கு முதல் பெண் மேயர்!

Tamil Nadu News

5 days ago

சென்னையில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...Read more

இங்கிலாந்தில் பென்னிகுவிக் சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Tamil Nadu News

1 week ago

இங்கிலாந்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...Read more

பொங்கல் தொகுப்பு புளியில் பல்லி இருந்ததாக கூறிய நிறுவன ஊழியர் தீக்குளித்து சாவு!

Tamil Nadu News

1 week ago

போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...Read more

கேரளாவில் நாளை பொங்கல் விடுமுறை அறிவிப்பு!

India News

1 week ago

“தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, கேரளாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை விடுப்படுவதாக” கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தற்போது அறிவித்து உள்ளார். ...Read more

“தமிழக அரசின் 8 மாதச் செயல்பாடுகளின் அறிக்கை” வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

1 week ago

“நான் பதவி ஏற்றுக்கொண்ட முதல் தற்போது வரை 2,619 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன் என்றும், லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். ...Read more

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Tamil Nadu News

1 week ago

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமானப்பணியை, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். ...Read more

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

1 week ago

“அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம், நம் நாட்டையும் காப்போம்” என்றும், அவர் பதிவிட்டு உள்ளார். ...Read more

முதல்வருக்கு நன்றி தெரிவித்த முன்னணி தயாரிப்பாளர்-விவரம் உள்ளே!

Tamil Cinema

7 months ago

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ...Read more

பழம்பெரும் இயக்குனர், எழுத்தாளர் மறைவு-தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி

Tamil Cinema

7 months ago

மறைந்த பழம்பெரும் எழுத்தாளரும் இயக்குனருமான திரு கே சொர்ணம் அவர்களுக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் ...Read more

சமூக நீதி கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய வேண்டும் - திமுக கூட்டணிக்கு - இசைப்

Tamil Cinema

8 months ago

தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ...Read more

"Ore Oru Murai Appa Endru Azhaithu Kollatuma Thalaivare?" MK Stalin gets emotional!

Cinema

3 years ago

"Ore Oru Murai Appa Endru Azhaithu Kollatuma Thalaivare?" MK Stalin gets emotional! ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com