News

MKSTALIN Topic

ராஜிவ் கொலைவழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் - வைகோ!

Tamil Nadu News

1 month ago

அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...Read more

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு- முதலவர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

1 month ago

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ...Read more

கொடியசைத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு - மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

1 month ago

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். ...Read more

விடுதலையானார் பேரறிவாளன்.. 30 ஆண்டுக்கால போராட்ட தீர்ப்பு!

Tamil Nadu News

1 month ago

பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தது, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர். ...Read more

கல்குவாரி விபத்து அடுத்து அடுத்து உயிரிழப்பு!

Tamil Nadu News

1 month ago

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாக ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பயணித்தாகியதில் அரசு பேருந்து நடத்துனர் நடத்துனர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் நடத்துனருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். ...Read more

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Crime

1 month ago

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...Read more

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

Tamil Nadu News

1 month ago

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...Read more

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு.. தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு!

Tamil Nadu News

1 month ago

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...Read more

தருமபுர பட்டின பிரவேச விவகாரம் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்- சேகர்பாபு அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

தருமபுர ஆதீன விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். ...Read more