News

Lockdownextension Topic

செப் 1 ம் தேதி திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரிகள் திறப்பது உறுதி! - தமிழ்நாடு அரசு

Tamil Nadu News

1 month ago

முதலில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  ...Read more

9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப். 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Tamil Nadu News

2 months ago

“தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும், அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9 ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  ...Read more

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு! பள்ளி - கல்லூரிகளைத் திறக்க தடை தொடர்கிறது!!

Tamil Nadu News

3 months ago

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12 ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ...Read more

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன! ஜவுளி கடைகள், நகை கடைகளும் திறப்பு!!

Tamil Nadu News

3 months ago

சென்னை எழும்பூரில் உள்ள திரு இருதய ஆண்டவர் உள்ளிட்ட முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்களும், இன்று காலை முதல் திறக்கப்பட்டு கிறிஸ்துவ இறைமக்கள் அனைவரும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். ...Read more

ஊரடங்கு நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் என்னென்ன? A டூ Z முழு விவரம் இதோ..!

Tamil Nadu News

3 months ago

அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ...Read more

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்! என்னென்ன தெரியுமா?

Tamil Nadu News

4 months ago

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ...Read more

தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

Tamil Nadu News

4 months ago

“பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி” ...Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Tamil Nadu News

4 months ago

“கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும்” ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com