News

LocalBodyElection Topic

உள்ளாட்சி தேர்தலில் கலாட்டா.. சிரிப்பும்.. சுவாரஸ்யமும்..!

Tamil Nadu News

7 months ago

“எந்த வேட்பாளரும் 500 ரூபாய் பணம் தராததால் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...Read more

உள்ளாட்சித் தேர்தல்.. மொத்தம் 77 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம்!

Tamil Nadu News

7 months ago

“விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் தற்போது வரை 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக” தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்து உள்ளார். ...Read more

வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் ஒரு குத்து! தலா ஒரு ஓட்டு.. எல்லோருக்கும் வேட்டு..

Tamil Nadu News

7 months ago

“தென்னைமரத்துல ஒரு குத்து, ஏணியில ஒரு குத்து” என்பது போல, அந்த நபரும் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா சின்னங்களிலும் தேர்தலில் வாக்கு அளிக்கும் முத்திரையை மாறி மாறி குத்தி தள்ளி உள்ளார்.  ...Read more

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 3 பேர் வெற்றி!

Tamil Nadu News

7 months ago

காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம்.பிரபு   ஒரு வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று உள்ளார்.  ...Read more

ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்! ஆனால் குடும்ப உறுப்பினர்கள் 5 பேர்!!

Tamil Nadu News

7 months ago

குடும்பத்தில் மொத்த எண்ணிக்கை 6 பேராக உள்ளது. இது தவிர, அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சக கட்சி தொண்டர்கள் என்று பலரும் இருக்கிறார்கள். ...Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...

Tamil Nadu News

7 months ago

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். ...Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. திமுக - அதிமுகவினர் இடையே வாக்குவாதம்! தேர்தல் வாக்குப்பதிவைப் புறக்கணித்த மக்கள்!!

Tamil Nadu News

7 months ago

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடந்த 2 மணி நேரத்தில் 7.72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

அரசியலுக்கு வரும் பங்காரு அடிகளார் குடும்பம்! ஏன்? என்னாச்சு??

Tamil Nadu News

8 months ago

பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், “சொத்துமதிப்பு சுமார் 250 கோடி ரூபாய்” என்று, அவர் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ...Read more