News

Killed Topic

சாதத்தில் உப்பு அதிகமாகிவிட்டதால் ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கொடூர கணவன்!

Crime

1 month ago

சோற்றில் உப்பு சற்று அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

சொத்தில் பங்கு கேட்ட அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி!

Crime

1 month ago

புதுக்கோட்டையில் சொத்து தகராறில் அண்ணனை காலால் மிதித்து கொலை செய்திருக்கிறார் தம்பி. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ...Read more

ஆத்திரத்தில் டைலர் செய்த காரியம்.. பறிபோன உயிர்!

Crime

1 month ago

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் பெண் டெய்லர். ...Read more

16 வயது சிறுவன் ஓட்டிவந்த டிராக்டர்.. ஹோட்டலில் புகுந்தது ஒருவர் பலி!

Crime

1 month ago

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ...Read more

எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம்.. மூன்றாவது நாளாக விசாரணை!

Crime

1 month ago

மேற்கு வங்காளத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இன்று 3-வது நாளாக வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ...Read more

மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த 80 வயது முதியவர் - ஆத்திரத்தால் கொன்ற மகன்!

Crime

4 months ago

80 வயது முதியவர் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ததால் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

பாடம் படிக்காமல் விளையாடிய குழந்தையை கொன்ற தந்தை!

Crime

4 months ago

படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிய 5 வயது மகனை அவரது தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூடு.. இளைஞர் கொலை! பதற்றம்.. பரபரப்பு..

Tamil Nadu News

4 months ago

“அந்த குளத்தில் மீன்பிடிக்கும் உரிமைக்காக ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்பகையால் ராகேஷ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?” என்கிற கோணத்தில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ...Read more

5 வயது சிறுவன் பலியான விவகாரம்... “2 பேரின் அடையாளம் தெரிந்தால்”... “இந்த தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்”...!

Tamil Nadu News

4 months ago

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி நேற்று வெளியாகி இருந்தநிலையில், அதில் காணப்பட்ட இருவரின் அடையாளம் தெரிந்தால் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. ...Read more

டிக்டாக் சேலஞ்ஜ்.. 4 மாணவர்கள் பலி! பள்ளி வளாகத்தில் நடந்த அதிபயங்கரம்

World News

4 months ago

15 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் அது பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் அந்த பள்ளி வாளகத்தில் பலியாகினர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில், 7 பேர் பலத்த காயம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com