News

KTRaghavan Topic

கே.டி.ராகவனுக்கு டெல்லியில் இருந்து கிடைத்த சிக்னல்! “பாஜகவில் முக்கிய பதவியா?”

Tamil Nadu News

1 month ago

முக்கியமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் தனக்கு ஏற்பட்ட நிலைமை அவர் விளக்கியிருக்கிறார் ...Read more

“மதன், கே.டி.ராகவனை கைது செய்யுங்கள்” கமிஷனரிடம் பியூஸ் மனுஷ் புகார்!

Tamil Nadu News

1 month ago

“ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூபர் மதன் ரவிச்சந்திரன், இந்துக்களை அமைப்பு அவமதிக்கும் வகையில் செயல்பட்ட கே.டி.ராகவன் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” ...Read more

“சீமானுக்கு என்னாச்சு?” பாஜகவின் கே.டி. ராகவனுக்கு ஆதரவு குதல் கொடுப்பது ஏன்?

Tamil Nadu News

1 month ago

யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்றும், இந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்திருக்க வேண்டும்” என்றும், சீமான் கூறினார். ...Read more

தமிழக பாஜகவில் பாலியல் அத்துமீறல்கள் விவகாரம்.. அண்ணாமலை தலைக்கு மேல் கத்தி!

Tamil Nadu News

1 month ago

“3 விஷயங்கள் என்னை எப்போதும் வழிநடத்தும். அது தான் என்னை இனியும் வழி நடத்தும்” என்று, குறிப்பிட்டு உள்ளார். ...Read more

“கே.டி. ராகவன் பாலியல் வீடியோவை போட சொன்னதே அண்ணாமலை தான்!” கிழித்தெடுக்கும் மதன்..

Tamil Nadu News

1 month ago

“பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காட்டியதாகவும், அவர் தான் இதனை இணையத்தில் லீக் செய்ய சொன்னதாகவும்” மதன் வெளிப்படையாகவே தற்போது கூறியுள்ளார்.  ...Read more

கே.டி. ராகவன் பாலியல் வீடியோ விவகாரம்.. என்ன நடக்கிறது பாஜகவில்?

Tamil Nadu News

2 months ago

பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவியின் கவனத்திற்கு இந்த பிரச்சனை சென்ற நிலையில், அவர் கடுமையாக கொந்தளித்து உள்ளார். ...Read more

கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ வெளியான விவகாரம்.. பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!

Tamil Nadu News

2 months ago

“இந்த விவகாரத்தை வெளியிட்ட நபருக்கு உள் நோக்கம் இருக்கலாம்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். ...Read more

பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால்.. பாஜக பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் விலகல்!

Tamil Nadu News

2 months ago

“பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள்” என்றும், அவர் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com