News

IndiaVsNewZealand Topic

சர்ச்சை ஏற்படுத்தும் விமர்சனங்கள்.. “ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் வைத்து வீரர்களை தேர்வு செய்தது சரியா? தவறா??”

Sports News

6 months ago

இந்திய அணியில் உள்ள 11 வீரர்களும் சூப்பர் ஸ்டார்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். இந்திய வீரர்கள் கடந்த 2 மாத காலமாக, UAE இல் இருந்த போதிலும், தற்போது உலக கோப்பை போட்டிகளில் அவர்கள் பலரும் படு மோசமாக விளையாடி வருகின்றனர் என்றும் விமர்சிக்கப்படுகின்றனர். ...Read more

டி20 உலகக் கோப்பை : இந்தியா மோசமான ஆட்டம்.. நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Sports News

6 months ago

இந்த தொடரில் இனி வரும் அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகமான ரன்ரேட்டை பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினம் என்றே கூறப்படுகிறது. இதனால், இந்திய அணியின் கனவு தற்போது கனவாகிப்போனதாகவே கூறப்படுகிறது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com