News

HeavyRain Topic

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu News

1 week ago

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ...Read more

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu News

2 weeks ago

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

Tamil Nadu News

2 weeks ago

“சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்,  திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஆகிய ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...Read more

“50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்..” புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுதினம் உருவாகிறது!

Tamil Nadu News

1 month ago

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கைப்பட்டு உள்ளது. ...Read more

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

1 month ago

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

கனமழையால் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! வேலூர் அருகே நிலஅதிர்வு!!

Tamil Nadu News

1 month ago

ஒரு பக்கம் கன மழை பெய்து வந்தாலும், இன்னொரு புறம் அதுவும் வேலூர் அருகே நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ...Read more

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை… 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Nadu News

1 month ago

கனமழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...Read more

கனமழை எதிரொலி.. 25 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

Tamil Nadu News

1 month ago

ஒட்டுமொத்தமாக, இன்று 25 மாவட்ட பள்ளிகளுக்கும், 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தகவல்.

Tamil Nadu News

1 month ago

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது எனவே மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். ...Read more

இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழை பெய்யும்-தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.

Tamil Nadu News

1 month ago

சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை படிப்படியாக அதிகரித்து நாளை அதி கனமழையாகும் என தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com