News

Delhi Topic

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் நிதிஉதவி!

India News

1 month ago

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ...Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்.. டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Sports News

1 month ago

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, ஐதராபாத் அணியுடன் மோதி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...Read more

கொல்கத்தா அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி!

Sports News

1 month ago

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியில் சிறப்பாக விளையாடிய வார்னர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ...Read more

டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம்.. இருபிரிவினர் இடையே மோதல்!

India News

2 months ago

தலைநகர் டெல்லியில் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. கல்வீச்சுத் தாக்குதலில் காவல்துறையினர் உள்பட பலர் காயமடைந்தனர். ...Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்.. டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

Sports News

2 months ago

27 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திஅபார வெற்றி பெற்றது. ...Read more

தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!

Tamil Nadu News

2 months ago

தமிழ் புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்று கவர்னருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ...Read more

ஆளுநரின் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு!

Tamil Nadu News

2 months ago

ராஜ்பவனில் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை இன்று புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள். மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. ...Read more

சமத்துவ நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்- திருமாவளவன் புகழாரம்!

Tamil Nadu News

2 months ago

சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் செயல்படுகிறார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். ...Read more

அசைவம் சாப்பிட்டதால் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மோதல்!

India News

2 months ago

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவு உணவு சாப்பிட்ட மாணவர்களை ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தாக்கியது பரபரப்பைஏற்படுத்தியது. ...Read more

விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் நேட்டா டிசவுசா வாக்குவாதம்!

India News

2 months ago

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார். ...Read more