News

DMK Topic

மீண்டும் ஒரு மோசடி புகார்.. கைதாவாரா ராஜேந்திரபாலாஜி?

Tamil Nadu News

6 months ago

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது நேர்முக உதவியாளர் உள்பட 3 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...Read more

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் நடவடிக்கை- தமிழக அரசு!

Tamil Nadu News

6 months ago

கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...Read more

இலங்கை மக்களுக்காக திமுக எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் - திமுக அறிவிப்பு!

World News

6 months ago

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது. ...Read more

சட்டசபையில் பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

6 months ago

இலங்கை மக்களுக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் உதவி அறிவித்த ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ...Read more

தமிழ்நாடு மின்வரலாற்றில் ஒரேநாளில் 17,370 மெகாவாட் மின்பயன்பாடு!

Tamil Nadu News

6 months ago

தமிழகத்தில் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மின் பயன்பாடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ...Read more

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்!

Tamil Nadu News

7 months ago

கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாள் ஆக அறிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ...Read more

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Tamil Nadu News

7 months ago

தமிழக அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றியது. இதற்கு அ.திமு.க. பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ...Read more

தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!

Tamil Nadu News

7 months ago

தமிழ் புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்று கவர்னருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ...Read more

தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வெற்றிகளை தரட்டும்- நரேந்திர மோடி வாழ்த்து!

India News

7 months ago

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். ...Read more

சமத்துவ நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்- திருமாவளவன் புகழாரம்!

Tamil Nadu News

7 months ago

சமத்துவ நாயகர் என போற்றக்கூடிய வகையில் முதல்வர் செயல்படுகிறார் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். ...Read more