News

Covid Topic

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷால் பட நாயகி! விவரம் உள்ளே

Tamil Cinema

6 hours ago

நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படத்தின் கதாநாயகி டிம்பிள் ஹயாத்திக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி! விவரம் இதோ

Tamil Cinema

10 hours ago

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

LATEST: Mammootty tests positive for Covid 19 virus | Official Statement here!

Cinema

12 hours ago

Legendary actor Mammootty tests positive for Covid 19 - self-isolated at his home under the guidance of Doctors ...Read more

'Megastar' Chiranjeevi's Acharya gets postponed due to the spread of COVID-19 - Breaking announcement!

Cinema

1 day ago

'Mega Star' Chiranjeevi's Acharya's release in theatres on February 4 has been postponed due to the spread of COVID-19, Konidela Production Company has announced on Saturday. ...Read more

இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு!

Tamil Nadu News

1 day ago

இன்று இரவு 10 மணி முதல் தொடங்கி திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ...Read more

‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை - பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு!

Tamil Nadu News

3 days ago

கொரோனா தடுப்பூசி மையங்களில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ...Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த த்ரிஷா!

Tamil Cinema

4 days ago

நடிகை த்ரிஷா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளார் ...Read more

Trisha's latest positive message is the start you need for the day! Check Out!

Cinema

4 days ago

Trisha recovers from Covid 19 infection tests negative - a positive message for people to take away | Official statement ...Read more

கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்த இசையமைப்பாளர் தமன்!

Tamil Cinema

5 days ago

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தமன் கோவிட்19 தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார் ...Read more

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Cinema

5 days ago

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Sports News

5 days ago

வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக மாற்று தேதியில் தென் ஆப்பிரிக்கா அனுப்பி வைக்கப்படுவாரா?” என்பது பற்றிய தவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக எந்த தகவலையும் பிசிசிஐ தெளிவாக வெளியிடவில்லை.  ...Read more

Keerthy Suresh tests positive for Covid 19 with mild symptoms - official statement here!

Cinema

5 days ago

Keerthy Suresh tests positive for Covid 19 virus Corona with mild symptoms - shares her official statement on social media ...Read more

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சத்யராஜ்!

Tamil Cinema

5 days ago

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் சத்யராஜ் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார் ...Read more

சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் அரசு அறிவிப்பு!

Tamil Nadu News

5 days ago

தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். ...Read more

Good news for Tamil cinema and latest Pongal releases - theatres to function despite the Covid surge!

Cinema

5 days ago

TN Govt orders theatres to function with 50 per cent occupancy until Jan 31 - theatres not to be shut during the Pongal weekend ...Read more

Legendary singer Lata Mangeshkar hospitalized in the ICU ward after testing positive for Covid 19!

Cinema

5 days ago

Legendary singer Lata Mangeshkar hospitalized in the ICU ward - tested covid positive for the virus ...Read more

2-வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

Tamil Cinema

5 days ago

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை ரைசா வில்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

Latest official update on Sathyaraj's health condition - son Sibi Sathyaraj shares the update

Cinema

5 days ago

Sathyaraj gets discharged from hospital after recovering from Covid19 virus infection - actor Sibi Sathyaraj shares health update ...Read more

After Valimai, one more Pongal biggie gets postponed due to Covid 19!

Cinema

6 days ago

Dulquer Salmaans Salute Movie Release postponed from Pongal due to Covid 19 third wave - increasing cases in the country ...Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30.77 கோடியாக உயர்வு!

World News

6 days ago

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.77 கோடியாக அதிகரித்துள்ளது. ...Read more

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி அமைச்சர் தகவல்!

Tamil Nadu News

6 days ago

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ...Read more

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் பிக்பாஸ் பிரபலம்!

Tamil Cinema

1 week ago

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் போட்டியாளருமான நடிகை ஷெரினுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

This Bigg Boss Tamil actress tests positive for Covid-19 for the second time!

Cinema

1 week ago

Bigg Boss Tamil fame actress Sherin tests positive for Covid 19 for the second time - shares news through her Instagram post ...Read more

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Cinema

1 week ago

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ...Read more

இந்தியாவில் கொரோனா 3 ஆம் ஆலை.. பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

India News

1 week ago

நாடு முழுவதும், ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்றே கூறப்படுகிறது. ...Read more

“தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள்?” முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை

Tamil Nadu News

1 week ago

 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ...Read more

இடிக்கப்பட்ட புகழ்பெற்ற திரையரங்கம் ! வருத்தத்தில் ரசிகர்கள்

Tamil Cinema

1 week ago

மதுரையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று சமீபத்தில் இடிக்கப்பட்டுள்ளது இது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது ...Read more

“2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதி.. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்” தமிழகத்தில் அதிரடி..

Tamil Nadu News

1 week ago

“சென்னை புறநகர் ரயிலில் மாஸ்க் அணியாமல் பயணித்தால், அந்த பயணிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. ...Read more

எவரெஸ்ட் சிகரம் போல் உயர்கிறது தொற்று எண்ணிக்கை - மா.சுப்பிரமணியன்

Corona News

1 week ago

எவரெஸ்ட் சிகரம் போல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ...Read more

Legendary actor Sathyaraj hospitalized after testing positive for COVID-19

Cinema

1 week ago

Veteran Tamil actor Sathyaraj has tested positive for Covid-19 and is currently undergoing treatment at a private hospital in Chennai, reports say. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com