ChennaiSuperKings Topic
ஐ.பி.எல்.கிரிக்கெட்.. சென்னை சூப்பர் கிங்ஸ்யை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். 2022ன் 49-வது போட்டியில் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ...Read more
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. ...Read more
ஐபிஎல் கிரிக்கெட்.. மில்லர் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!
நேற்று முடிந்த ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ்யை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ...Read more
ஐ.பி.எல். கிரிக்கெட்.. டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
27 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திஅபார வெற்றி பெற்றது. ...Read more
சூதாட்டப் புகாரில் தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ...Read more
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தல தோனி ... மாஸ் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம்
சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ...Read more
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா!
தற்போது நடைபெறும் உலக கோப்பை டி20 உலக கோப்பை போட்டி முடிந்ததும், தோனி சென்னை வருவார் என்றும், தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்” என்றும், தெரிவித்தார். ...Read more
இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் ருத்ராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். ஒரே மேட்சில் அதிக ரன்கள் அடித்தவர்களாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் ஒரு போட்டியில் 124 ரன்கள் எடுத்திருக்கிறார். ...Read more
IPL2021: மாபெரும் தோல்வி.. அதே மோசமான ஆட்டம்.. தட்டு தடுமாறும் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள்!
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 139 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது. ...Read more
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், நாடி நரம்பு முறுக்க கெத்துகாட்டி ருத்தரதாண்டவம் ஆடி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார் ...Read more