News

ChennaiRains2021 Topic

சென்னையில் 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்! காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது அதிக கனமழைக்கு எச்சரிக்கை!

Tamil Nadu News

2 months ago

சென்னையின் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது, இன்னும் அதிக கனமழைக்குக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

சென்னை மக்களே உஷார்.. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது!

Tamil Nadu News

2 months ago

“வங்க‌க்கடலில் மையம் கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com