News

ChennaiRain Topic

வடகடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu News

5 days ago

தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ...Read more

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu News

6 days ago

6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ...Read more

சென்னையில் பலத்த காற்றுடன் மீண்டும் மழை!

Tamil Nadu News

3 weeks ago

சென்னையில் நேற்று போல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மீண்டும் மழை பெய்து வருகிறது. ...Read more

நேற்றைய கனமழையில் இடிந்து விழுந்த சென்னை பிரபல மாலின் சீலிங்

Tamil Nadu News

3 weeks ago

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக பிரபல மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...Read more

“சென்னையில் அதிகனமழையை கணிக்க தவறியது ஏன்?”... சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் விளக்கம்!

Tamil Nadu News

3 weeks ago

சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித் தீர்த்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். ...Read more

“10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்”... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Tamil Nadu News

3 weeks ago

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள் என முந்தைய அ.தி.மு.க. அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ...Read more

“14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு”... சென்னை வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

3 weeks ago

சென்னையை தவிர 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ...Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என அறிவிப்பு

Tamil Nadu News

1 month ago

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை வானிலை ஆய்வு மையம் என அறிவித்துள்ளது. ...Read more

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. வானிலை மையம் தகவல்

Tamil Nadu News

1 month ago

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...Read more

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Tamil Nadu News

1 month ago

தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com