News

Chennai Topic

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்!

Tamil Nadu News

5 days ago

சென்னை வியாசர்பாடியில் மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

ராஜிவ் கொலைவழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் - வைகோ!

Tamil Nadu News

5 days ago

அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...Read more

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு- முதலவர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

6 days ago

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ...Read more

கொடியசைத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு - மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

6 days ago

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். ...Read more

PUBG விளையாட்டில் முங்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

Crime

1 week ago

சென்னை தாம்பரம் அருகே ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

அறியவகை உயிரினம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Crime

1 week ago

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...Read more

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

Tamil Nadu News

1 week ago

நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. ...Read more

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Crime

1 week ago

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ...Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மர்மநபருக்கு வலைவீச்சு!

Tamil Nadu News

1 week ago

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறார்கள். ...Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

1 week ago

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more