News

CYCLONE Topic

“57 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்”…  அடையாளங்களை தொலைத்த தனுஷ்கோடி…

Tamil Nadu News

7 months ago

நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம், 57ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் நள்ளிரவு வங்க கடலில் ஏற்பட்ட கடும் புயலால் மரண ஓலத்தில் உருக்குலைந்து, தனது அடையாளங்களை தொலைத்து காணப்படும் தனுஷ்கோடி பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் காண இருக்கிறோம். ...Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என அறிவிப்பு

Tamil Nadu News

7 months ago

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை வானிலை ஆய்வு மையம் என அறிவித்துள்ளது. ...Read more

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. வானிலை மையம் தகவல்

Tamil Nadu News

8 months ago

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...Read more

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Tamil Nadu News

8 months ago

தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

8 months ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu News

8 months ago

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

8 months ago

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

8 months ago

தென்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News

8 months ago

தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ...Read more

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் புயல்... இந்திய வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

8 months ago

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...Read more