News

CSK Topic

ஐ.பி.எல்.கிரிக்கெட்.. சென்னை சூப்பர் கிங்ஸ்யை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

Sports News

3 weeks ago

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். 2022ன் 49-வது போட்டியில் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ...Read more

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

Sports News

1 month ago

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. ...Read more

ஐபிஎல் கிரிக்கெட்.. மில்லர் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி!

Sports News

1 month ago

நேற்று முடிந்த ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ்யை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ...Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்... பெங்களூரை தோற்கடித்து முதல் வெற்றியை பதித்த சென்னை அணி!

Sports News

1 month ago

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதி. இந்த போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...Read more

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று கோலாகல தொடக்கம்.. கொல்கத்தா அணியுடன் மோதல்!

Sports News

2 months ago

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றது. ...Read more

“ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு”... ரத்து செய்யக்கோரிய ஐ.பி.எஸ். அதிகாரியின் மனு  தள்ளுபடி!

Tamil Nadu News

5 months ago

சூதாட்டப் புகாரில் தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ...Read more

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தல தோனி ... மாஸ் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே அணி நிர்வாகம்

Tamil Nadu News

5 months ago

சென்னை வீரர்கள் தாங்கள் தக்கவைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ...Read more

போடு சக்க.. “CSK அணியில் அடுத்த 3 சீசன்களுக்கு தல தோனியே கேப்டன்!”

Sports News

6 months ago

அடுத்த 3 ஐபிஎல் தொடர்களுக்கும் தல தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்கும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  ...Read more

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடங்கும் தேதி வெளியானது?...  முதல் போட்டி எங்கு தெரியுமா?

Sports News

6 months ago

2022-ம் ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். டி20 சீசன் சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...Read more

“தோனி மஞ்சள் தமிழன்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..

Tamil Nadu News

6 months ago

“தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களை யாராலும் மறக்க முடியாது, டெண்டுல்கருக்கு பிறகு கிரிக்கெட் என்றால் தோனி தான் என்றாகிவிட்டது” என்றும், முதலமைச்சர் புகழ்ந்து பேசினார்.  ...Read more