News

CHENNAIIMD Topic

அடுத்து மூன்று நாட்களுக்கு சுட்டெரிக்க போகும் வெயில்- மக்களே அலெர்ட்டா இருங்க!

Tamil Nadu News

1 month ago

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

“சென்னையில் அதிகனமழையை கணிக்க தவறியது ஏன்?”... சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் விளக்கம்!

Tamil Nadu News

4 months ago

சென்னையில் நேற்று நண்பகல் முதல் இரவு 10 மணி வரை கொட்டித் தீர்த்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். ...Read more

“10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள்”... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Tamil Nadu News

4 months ago

கடந்த 10 ஆண்டுகளாக சென்னையை குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள் என முந்தைய அ.தி.மு.க. அரசை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ...Read more

“14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு”... சென்னை வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

4 months ago

சென்னையை தவிர 14 மாவட்டங்களில் மித அளவிலான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ...Read more

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu News

4 months ago

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என அறிவிப்பு

Tamil Nadu News

4 months ago

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்துக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை வானிலை ஆய்வு மையம் என அறிவித்துள்ளது. ...Read more

குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. வானிலை மையம் தகவல்

Tamil Nadu News

4 months ago

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ...Read more

அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Tamil Nadu News

5 months ago

தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

5 months ago

வரும் 17-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu News

5 months ago

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com