BoyFriendKeiKomuro Topic
சாதாரண நபரைப் போல்.. காதலரைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி மகோ!
இன்று அதிகாலை அரண்மனையிலிருந்து மகோ வெளியேறிய போது, அவர் தனது பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவிக்கொண், உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பிரியா விடை பெற்றார். ...Read more