தமிழ் திரையுலகில் குறைந்த நாட்களில் பிரபலமாகிய நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் கவர்ச்சியாக ஆடை அணிந்ததும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மஹத்தை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையான பங்கேற்பாளராக விளங்கினார்.

xzv

cvc

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் இவருக்கு பட வாய்ப்பு அதிகரித்தது, சமூக வலைத்தளங்களிலும் செயல் படத்துவங்கினார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

cx

xzcz

தற்போது வீடியோ சாட்டில் ஆன்லைன் வந்த இவர்கள், ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது யாஷிகாவின் தோழர் அவருக்கு முத்தம் குடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.