இது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும்: விவேக்கின் உருக்கமான வீடியோ
தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல தரமான படங்களுக்கு எப்போதும் தனது ஆதரவை அளித்து வருபவர் நடிகர் விவேக்.
இந்நிலையில், நடிகர் விவேக் அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் குறித்து உருக்கமாக பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் வெற்றி பெற்றது தமிழ் சினிமாவுக்கு ஆனந்தமான ஆச்சிரியங்கள்.
இது போன்ற படங்கள் ஜெயிக்க வேண்டும், இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் நல்ல தரமான படங்களுக்கு தனது ஆதரவை எப்போதும் அளித்து வருபவர் நடிகர்விவேக்.

Vivek Asks people To Support Movies Like 96 Aruvi Pariyerum Perumal

இந்நிலையில், நடிகர் விவேக் அருவி, 96, மேற்கு தொடர்ச்சி மழை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் குறித்து உருக்கமாக பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

@Actor_Vivekpic.twitter.com/v34EcHDxEG

— Nikkil (@onlynikil)October 5, 2018