சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.நேற்று வெளியான இப்படம் பொங்கல் விருந்தாகவே அமைந்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த வெற்றி தனது அற்புதமான பங்காற்றலை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் தோன்றிய ஒவ்வொறு ஷாட்டும் கிராமப்புற கதைக்கு ஏற்றவாரு இருந்தது.

தற்போது வெற்றி தனது ட்விட்டரில், எல்லா பெருமையும் தல அஜித்துக்கே என்று கூறியுள்ளார்.