தமிழ் சினிமா நடிகர்களில் தன்னம்பிக்கைக்கு அடையாளமாக வாழ்ந்து வருபவர் தல அஜித்.எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து முன்னணி நடிகராக தன்னை முன்னிறுத்தியுள்ளார்.இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Vikram Vedha Sensation Wishes To Join With Thala Ajith For A Movie

திரைபிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.பலருக்கும் தல Favourite ஆகவே இருக்கிறார்.இவருடன் ஒரு தடவையாவது பணிபுரிய வேண்டும் என்றும் பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர்.அதில் இப்போது புதிதாக இணைந்திருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி எஸ்.

Vikram Vedha Sensation Wishes To Join With Thala Ajith For A Movie

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.அப்போது அவரிடம் தலயுடன் இணைந்து எப்போது படம் பண்ண போகிறீர்கள் என்ற கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டார்.அதற்கு பதிலளித்த அவர் தினமும் நான் அந்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் தினமும் என்னிடமே அந்த கேள்வியை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் விரைவில் நடக்கும் என்று தெரிவித்துளளார்

Vikram Vedha Sensation Wishes To Join With Thala Ajith For A Movie