தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதில் சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார்.

Vijay Sethupathi Final Schedule Shoot Going On

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi Final Schedule Shoot Going On

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது என்று [படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vijay Sethupathi Final Schedule Shoot Going On